மல்லிகை 1989.03 (219)
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:53, 18 மார்ச் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 1989.03 (219) | |
---|---|
நூலக எண் | 462 |
வெளியீடு | மார்ச் 1989 |
சுழற்சி | மாதமொருமுறை |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 219 (3.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- 24 வது ஆண்டுமக்கள் மீது ஆணையிடுகின்றோம்-ஆசிரியர்
- பொது மண்டபம் ஒன்று தேவை
- நடேசு என்ற மனிதனை மறைக்கும்தொணியான்
- என்ற எழுத்தாளன்-----கார்த்திகேசு சிவத்தம்பி
- தூண்டில்
- 1978 க்குப் பின் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம்-நா. சுப்பிரமணியன்
- சோவியத் கவிஞர் வி. குப்ரியானோவின்
- புதுக் கவிதைகள்-----மேமன்கவி
- சோவியத் அறிவிஜீவிகளும் பெரிஸ்த்ரோய்க்காவும்-விமாதிமிர் சிமனோவ்
- அடுத்த ஆண்டுக்கான இந்த ஆண்டுக்கணக்கெடுப்பு-டொமினிக் ஜீவா
- கவிதைகள்
- காலக்கேடு------நற்பிட்டிமுனை பளீல்
- பூப்பெய்தல்------மருதமுனை டீன்கபூர்
- இலக்கிய சங்கதி-----பூதராயன்
- அஸ்தமனத்தில் ஓர் உதயம்----திக்குவல்லை கமால்
- அட்சரக்கூடு-(திலக் சந்திரசேகர) தமிழாக்கம்-கனகசபை துரைராஜா
- அட்டைப்படமான மகத்துவங்கள்---எஸ் கருணாகரன்
- கடல் சூழ்ந்த கண்டத்திலிருந்து ஒரு இலக்கியமடல்-லெ. முருகபூபதி
- புதுக்கவிதைகள் அன்றும் இன்றும்---மேத்தாதாசன்