மல்லிகை 1989.03 (219)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1989.03 (219)
462.JPG
நூலக எண் 462
வெளியீடு 1989.03
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • 24 வது ஆண்டு: மக்கள் மீது ஆணையிடுகின்றோம் - (ஆசிரியர்)
  • பொது மண்டபம் ஒன்று தேவை
  • நடேசு என்ற மனிதனை மறைக்கும் தெணியான் என்ற எழுத்தாளன் - (கார்த்திகேசு சிவத்தம்பி)
  • தூண்டில்
  • 1978 க்குப் பின் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம் - (நா.சுப்பிரமணியன்)
  • சோவியத் கவிஞர் வி. குப்ரியானோவின் புதுக் கவிதைகள் - (மேமன்கவி)
  • சோவியத் அறிவிஜீவிகளும் பெரிஸ்த்ரோய்க்காவும் - (விவாதிமிர் சிமனோவ்)
  • சோவியத் முஸ்லிம்கள் முழு உரிமைகளை அனுபவிக்கிறார்கள்
  • அடுத்த ஆண்டுக்கான இந்த ஆண்டுக் கணக்கெடுப்பு - (டொமினிக் ஜீவா)
  • கவிதைகள்
    • காலக்கேடு - (நற்பிட்டிமுனை பளீல்)
    • பூப்பெய்தல் - (மருதமுனை டீன்கபூர்)
    • நரை, மீனாட்சி - (சீனாச்சானா)
  • இலக்கியச் சங்கதி - (பூதராயன்)
  • சிறுகதை: அஸ்தமனத்தில் ஓர் உதயம் - (திக்குவல்லை கமால்)
  • சிறுகதை: அட்சரக்கூடு - (மூலம்: திலக் சந்திரசேகர, தமி்ழில் - கனகசபை துரைராஜா)
  • அட்டைப்படமான மகத்துவங்கள் - (எஸ்.கருணாகரன்)
  • கடல் சூழ்ந்த கண்டத்திலிருந்து ஒரு இலக்கியமடல் - (லெ.முருகபூபதி)
  • புதுக்கவிதை அன்றும் இன்றும் - (மேத்தாதாசன்)
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1989.03_(219)&oldid=535405" இருந்து மீள்விக்கப்பட்டது