சரிநிகர் 1993.02 (21)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:24, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
சரிநிகர் 1993.02 (21) | |
---|---|
நூலக எண் | 5647 |
வெளியீடு | ஜன-பெப்ரவரி 1993 |
சுழற்சி | இரு மாதங்களுக்கு ஒரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் - 21 (19.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- "தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது சரியானது" - 'லக்திவ' ஆசிரியர் சுனில் மாதவ
- "யாழ் குடாவில் மட்டும் மூன்று லட்சம் அகதிகள்" - யாழ் அரச அதிபர் கே.மாணிக்கவாசகர்
- 'வழியும் தீர்வும்'
- மக்கள் குரல் எந்த மக்களின் குரல்?
- அமைச்சரின் அகராதி
- பகிடிக்குச் சொன்னால்....
- எல்லாம் உங்கள் இருப்பில் அர்த்தம் கொள்ளும்
- இந்த மிரட்டலுக்கு என்ன காரணம்?
- கவிதைகள்
- இரவு - ஆகர்ஷ்யா
- ஒரு பறவையின் அகால மரணம் - ரவீந்திர கோயே (பங்களாதேஷ்)
- எழுந்து வருகிற மலையகத் தேசிய எழுச்சி - மலையகன்
- வட - கிழக்குப் பிரிப்பு: குருதிப்புனலின் புது வரலாறோ? - மு.கந்தையாபிள்ளை
- இன்றைய யாழ்ப்பாணத்தில் கலை - 4: கண்தெரியாக் கும்மிருட்டு.... - கலாநிதி ஆ.கிருஷ்ணதுரை
- நாலு வார்த்தை எழுத விடு - சூர்யா
- பார்த்தது
- சொல்வது
- கேட்பது
- விபவி
- "நாங்கள் புரட்சியாளர்கள்" - சுனில் மாதவ
- சலுகைகள் + சமரச வாய்ப்புகள் = முஸ்லிம் காங்கிரஸ் - எம்.எச்.முனீர்
- 1992 இல்: எழுதாதே என்று....
- பேச்சும் மூச்சும் - இ. சங்கரன்
- சம்ஸ்டி: ஊரை ஏமாற்றும் செயலோ? - பரந்தாமன்
- முஸ்லிம் படுகொலைகள் வட கிழக்கை ஓரினப்படுத்தவா? - மருதூர் பஷீத்
- இந்தியா திரைப்பட விழா ஒரு வெட்டு முகம் - சாம்பவி
- உப்புக் கரித்தது!: ஒரு சிறுகதை - வை.அஹ்மத்
- "சுடத்தெரியும் சொல்லத் தெரியாதே"
- சோமாலியா: அமெரிக்க உதவி ஒரு பம்மாத்து - உலகாயதன்
- தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு மீளாய்வை நோக்கி.... 12 - அன்ன பூர்ணா
- கிளாலி: "வள்ளத்தின் மீது டீசலை ஊற்றிக் கொளுத்தினார்கள்"
- அவங்களைப் பற்றி என்ன கதை?