மல்லிகை 1989.03 (219)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:21, 26 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (மல்லிகை 219, மல்லிகை 1989.03 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
மல்லிகை 1989.03 (219) | |
---|---|
நூலக எண் | 462 |
வெளியீடு | மார்ச் 1989 |
சுழற்சி | மாதமொருமுறை |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 219 (3.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- 24 வது ஆண்டு: மக்கள் மீது ஆணையிடுகின்றோம் - (ஆசிரியர்)
- பொது மண்டபம் ஒன்று தேவை
- நடேசு என்ற மனிதனை மறைக்கும் தெணியான் என்ற எழுத்தாளன் - (கார்த்திகேசு சிவத்தம்பி)
- தூண்டில்
- 1978 க்குப் பின் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம் - (நா.சுப்பிரமணியன்)
- சோவியத் கவிஞர் வி. குப்ரியானோவின் புதுக் கவிதைகள் - (மேமன்கவி)
- சோவியத் அறிவிஜீவிகளும் பெரிஸ்த்ரோய்க்காவும் - (விவாதிமிர் சிமனோவ்)
- சோவியத் முஸ்லிம்கள் முழு உரிமைகளை அனுபவிக்கிறார்கள்
- அடுத்த ஆண்டுக்கான இந்த ஆண்டுக் கணக்கெடுப்பு - (டொமினிக் ஜீவா)
- கவிதைகள்
- காலக்கேடு - (நற்பிட்டிமுனை பளீல்)
- பூப்பெய்தல் - (மருதமுனை டீன்கபூர்)
- நரை, மீனாட்சி - (சீனாச்சானா)
- இலக்கியச் சங்கதி - (பூதராயன்)
- சிறுகதை: அஸ்தமனத்தில் ஓர் உதயம் - (திக்குவல்லை கமால்)
- சிறுகதை: அட்சரக்கூடு - (மூலம்: திலக் சந்திரசேகர, தமி்ழில் - கனகசபை துரைராஜா)
- அட்டைப்படமான மகத்துவங்கள் - (எஸ்.கருணாகரன்)
- கடல் சூழ்ந்த கண்டத்திலிருந்து ஒரு இலக்கியமடல் - (லெ.முருகபூபதி)
- புதுக்கவிதை அன்றும் இன்றும் - (மேத்தாதாசன்)