"வலைவாசல்:ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("ஈழத்து தமிழ் பேசும் சமூக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:25, 6 பெப்ரவரி 2022 இல் நிலவும் திருத்தம்
ஈழத்து தமிழ் பேசும் சமூகங்களின் சுவடிகளை ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் பிரித்தானிய நூலகம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயர்றிட்டமாகும். இவை மூன்று கட்டமாக MEAP 1056, MEAP 1260 மற்றும் சுவடி ஆவணப்படுத்தல் ஆகிய திட்டங்களாக முன்மொழியப்பட்டு சுவடிகள் எண்ணிமப்படுத்தப்பட்டன. இச்செயற்றிட்டங்கள ஊடாக எண்ணிமப்படுத்தப்பட்ட ஆவணங்களின் தொகுப்பே இவ்வலைவாசலாகும்.