"பகுப்பு:ஆசிரியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)  (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு)  | 
				|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| + | 'ஆசிரியம்' இதழானது ஆசிரியத்துவத்தை பிரதிபலிக்கின்ற மாத இதழாகும். 2011ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு  தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் கே.மதுசூதனன்.   | ||
| + | |||
| + | அறிவுச் சமூகத்தில் வினையாற்றல் மிக்க ஆசிரியராக விளங்குவதற்கான தற்துணிவை உருவாக்கும் முயற்சியாக ஆசிரியம் இதழ் அமைந்துள்ளது. ஆசிரிய வளம் பெரும்சமூக வளமாக, சமூக முதலீடாக புதுப் பரிமாணம் பெறுவதற்காய் அறிவுச் சமூகம், அறிவுப் பொருளாதாரம், அறிவுப் பண்பாடு முதலான எண்ணக்கருக்களில் அமைந்த கல்வியியல் சார் கட்டுரைகள், கற்றல் கற்பித்தல் முறைகள் சார் ஆய்வுக் கட்டுரைகள், வழிகாட்டல் ஆலோசனைகள் என்பவற்றை தாங்கி வெளிவருகின்றது.  | ||
| + | ISSN: 2021-9041  | ||
| + | |||
| + | தொடர்புகளுக்கு:- 	“Aasiriyam”, 180/1/50 people's park, colombo-11.  | ||
| + | T.P:-0094-11-2331475 E-mail:- aasiriyam@gmail.com  | ||
| + | |||
| + | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]  | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]  | ||
21:40, 3 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
'ஆசிரியம்' இதழானது ஆசிரியத்துவத்தை பிரதிபலிக்கின்ற மாத இதழாகும். 2011ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் கே.மதுசூதனன்.
அறிவுச் சமூகத்தில் வினையாற்றல் மிக்க ஆசிரியராக விளங்குவதற்கான தற்துணிவை உருவாக்கும் முயற்சியாக ஆசிரியம் இதழ் அமைந்துள்ளது. ஆசிரிய வளம் பெரும்சமூக வளமாக, சமூக முதலீடாக புதுப் பரிமாணம் பெறுவதற்காய் அறிவுச் சமூகம், அறிவுப் பொருளாதாரம், அறிவுப் பண்பாடு முதலான எண்ணக்கருக்களில் அமைந்த கல்வியியல் சார் கட்டுரைகள், கற்றல் கற்பித்தல் முறைகள் சார் ஆய்வுக் கட்டுரைகள், வழிகாட்டல் ஆலோசனைகள் என்பவற்றை தாங்கி வெளிவருகின்றது. ISSN: 2021-9041
தொடர்புகளுக்கு:- “Aasiriyam”, 180/1/50 people's park, colombo-11. T.P:-0094-11-2331475 E-mail:- aasiriyam@gmail.com
"ஆசிரியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 45 பக்கங்களில் பின்வரும் 45 பக்கங்களும் உள்ளன.
ஆ
- ஆசிரியம் (51-54)
 - ஆசிரியம் (55-56)
 - ஆசிரியம் 2011.05
 - ஆசிரியம் 2011.06
 - ஆசிரியம் 2011.07
 - ஆசிரியம் 2011.08
 - ஆசிரியம் 2011.09
 - ஆசிரியம் 2011.10
 - ஆசிரியம் 2011.11
 - ஆசிரியம் 2011.12
 - ஆசிரியம் 2012.01
 - ஆசிரியம் 2012.02
 - ஆசிரியம் 2012.03
 - ஆசிரியம் 2012.04
 - ஆசிரியம் 2012.05
 - ஆசிரியம் 2012.06
 - ஆசிரியம் 2012.07
 - ஆசிரியம் 2012.08-09
 - ஆசிரியம் 2012.10
 - ஆசிரியம் 2012.11
 - ஆசிரியம் 2012.12
 - ஆசிரியம் 2013.01-02
 - ஆசிரியம் 2013.03-04
 - ஆசிரியம் 2013.05-06
 - ஆசிரியம் 2013.07-08
 - ஆசிரியம் 2013.09-12
 - ஆசிரியம் 2014.01-02
 - ஆசிரியம் 2014.03-04
 - ஆசிரியம் 2014.05-06
 - ஆசிரியம் 2014.07-08
 - ஆசிரியம் 2014.09-12
 - ஆசிரியம் 2015.01-02
 - ஆசிரியம் 2015.03-04
 - ஆசிரியம் 2015.05-07
 - ஆசிரியம் 2016.03-05
 - ஆசிரியம் 2016.06-07
 - ஆசிரியம் 2016.08-09
 - ஆசிரியம் 2016.10-12
 - ஆசிரியம் 2017.03-04
 - ஆசிரியம் 2017.05-07
 - ஆசிரியம் 2018.01-02
 - ஆசிரியம் 2018.03-07
 - ஆசிரியம் 2019.01-02
 - ஆசிரியம் 2021.03-04 (91-92)
 - ஆசிரியம் 2021.08-12 (95-96)