ஆசிரியம் 2016.08-09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆசிரியம் 2016.08-09
36179.JPG
நூலக எண் 36179
வெளியீடு 2016.08-09
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மதுசூதனன், தெ.
மொழி தமிழ்
பக்கங்கள் 76

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஆசிரியரிடமிருந்து – தெ. மதுசூதனன்
 • தீர்க்கப்பட முடியாத நிலையில் அதிபர்களின் பிரச்சினை - அன்பு ஜவஹர்ஷா
 • பாடசாலை அதிபர்களின் முகாமைத்துவ வகிபாகமும் பாடசாலைகளின் கீர்த்தி நாமமும் - கி.புண்ணியமூர்த்தி
 • கண்கள் ஆசிரியர்களைத்தான கவனிக்கின்றன – ச.மாடசாமி
 • ஆசிரியர் ஆட்சேர்ப்பு அமர்த்துகை தொடாபான பிரச்சினைகள் தீர்வுக்கான உபாயங்கள் - பொன்.இராமதாஸ்
 • கலைத்திட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் கல்வித் தத்துவக் கோட்பாடுகள் - எப்.எம்.நவாஸ்தீன்
 • உள்ளடங்கற் கல்விச் செயன்முறையில் விகொட்ஸ்கியின் சமூகக் கலாசாரக கொள்கை – க.கேதீஸ்வரன்
 • கற்றல் திறனும் மனத்திரையின் காட்சிகளும் - மோ.கோஸ்டாண்டி
 • தமிழர் கல்விச் சிந்தையை நோக்கிய தேடல் சித்தர்களின் கல்வி முனைப்பக்கள் - சபா. ஜெயராசா
 • கலக்கல் ஆசிரியர் ‘கலகல சிவா’
 • ஆசிரியத்தில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் - அன்பு ஜவஹர்ஷா

[பகுப்பு:2016]]

"https://noolaham.org/wiki/index.php?title=ஆசிரியம்_2016.08-09&oldid=341143" இருந்து மீள்விக்கப்பட்டது