ஆசிரியம் 2019.01-02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆசிரியம் 2019.01-02
80269.JPG
நூலக எண் 80269
வெளியீடு 2019.01-02
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மதுசூதனன், தெ.
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஆசிரியரிடமிருந்து..
 • ஆசிரியரிடமிருந்து..
  • அடுத்த காலடி..
 • இளம் வளர்ந்தோர் உளவியல், கற்பித்தலியல் இலக்கிய ஆக்கம் - சபா.ஜெயராசா
 • கேத்திர கணிதம் கற்றல் - கற்பித்தல் : ஓர் பார்வை - இ.துஷாந்தன்
 • மொழி கற்பித்தலில் பாடங்களின் பங்கு - பெ.பாலசுப்பிரமணியம்
 • நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? - ஆசிரியப் பணியாளரா..? - ஆயிஷா இரா.நடராசன்
 • தண்டனை - கி.புண்ணியமூர்த்தி
 • வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கான சவால்கள் : பூகோள மயமாக்கத்தின் பாதிப்புக்கள் - எம்.கருணாமூர்த்தி
 • இணையவழிக் கல்வி : வரலாற்றில் நிலைக்கலாம் - முகமது ஹுசைன்
 • பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தியில் வாண்மைத்துவ மூலதனத்தின் வகிபங்கு - வேலும் மயிலும் சேந்தன்
 • 1918 மூன்றாம் வகுப்பு அதிபர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் - அன்பு ஜவஹர்ஷா
 • புதிய நோக்கில் மொழிக்கல்வி
 • வகுப்பறைப் பொருத்தமா பாலோ பிரையர் கல்விமுறை? - ச.மாடசாமி
 • வரலாற்றைக் கையழிதலும் : இலங்கை வரலாறு பாடநூல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு - அ.ரொனிராஜன்
 • மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது - என்.சரவணன்
 • ஐராவதம் மகாதேவன் : தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய கொடைகள் - வீ.அரசு
 • மாற்றத்தை நோக்கி : அனுபவபூர்வமான கல்வியின் நவீனத்தந்தை - ம.சுசித்திரா
 • உங்கள் பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள் - அன்பு ஜவஹர்ஷா
"https://noolaham.org/wiki/index.php?title=ஆசிரியம்_2019.01-02&oldid=497474" இருந்து மீள்விக்கப்பட்டது