"பகுப்பு:ஆற்றுகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'ஆற்றுகை' இதழ் திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு ஐப்பசி-மார்கழி இதழாக வெளிவந்தது. இதழின் ஆசிரியர்குழாமில் யோ.யோன்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், செ. எ. வைதேகி ஆகியோர் பங்களித்துள்ளனர். | ||
+ | |||
+ | கலை ஆர்வலர்களுக்கும், நாடக அரங்கியலைப் பயிலுகின்ற மாணவர்களுக்கும், அரங்கியலைப் பற்றி அறியவிரும்புவோருக்கும் பயன்மிக்கதாக அமைந்த இவ்விதழின் உள்ளடக்கத்தில் அரங்கவியல் கட்டுரைகள், கலைஞர்கள் பற்றிய குறிப்புக்கள், ஆற்றுகைத் திறனாய்வுகள், அரங்க நூல் அறிமுகம், அரங்க நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. | ||
+ | |||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
00:30, 14 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
'ஆற்றுகை' இதழ் திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு ஐப்பசி-மார்கழி இதழாக வெளிவந்தது. இதழின் ஆசிரியர்குழாமில் யோ.யோன்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், செ. எ. வைதேகி ஆகியோர் பங்களித்துள்ளனர்.
கலை ஆர்வலர்களுக்கும், நாடக அரங்கியலைப் பயிலுகின்ற மாணவர்களுக்கும், அரங்கியலைப் பற்றி அறியவிரும்புவோருக்கும் பயன்மிக்கதாக அமைந்த இவ்விதழின் உள்ளடக்கத்தில் அரங்கவியல் கட்டுரைகள், கலைஞர்கள் பற்றிய குறிப்புக்கள், ஆற்றுகைத் திறனாய்வுகள், அரங்க நூல் அறிமுகம், அரங்க நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
"ஆற்றுகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.
ஆ
- ஆற்றுகை 1994.10-12 (1.1)
- ஆற்றுகை 1995.01-03 (1.4)
- ஆற்றுகை 1995.04-09 (1.3&4)
- ஆற்றுகை 1997.01-03 (3.1)
- ஆற்றுகை 1997.04-09 (3.2)
- ஆற்றுகை 1997.08-12
- ஆற்றுகை 1997/1998
- ஆற்றுகை 1999.01-06 (6.7)
- ஆற்றுகை 1999.06-2000.03 (7.8)
- ஆற்றுகை 2001.07-09 (7.9)
- ஆற்றுகை 2002.12 (8.10)
- ஆற்றுகை 2003.09 (9.11)
- ஆற்றுகை 2004.12 (10.12)
- ஆற்றுகை 2005.12 (11.13)
- ஆற்றுகை 2006.06 (14)
- ஆற்றுகை 2006.12 (15)
- ஆற்றுகை 2007.12 (16)
- ஆற்றுகை 2009.12 (17)
- ஆற்றுகை 2010.12 (18)