ஆற்றுகை 2007.12 (16)
நூலகம் இல் இருந்து
ஆற்றுகை 2007.12 (16) | |
---|---|
நூலக எண் | 18382 |
வெளியீடு | 2007.12 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | யோண்சன் ராஜ்குமார், யோ., செல்மர் எமில், கி., வைதேகி, வை. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 92 |
வாசிக்க
- ஆற்றுகை 2007.12 (16) (88.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளத்திலிருந்து…………
- சாஸ்திரிய அரங்குகளில் வர்ணக் குறியீடு ( இந்தியா சீனா யப்பான்) ஆங்கிலமூலம் : டி.ஏ.ராஜகருணா தமிழில் : நவதர்ஷனி கருணாகரன்
- யப்பானிய நாடகம் - தமிழில் : கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
- நாடக நெறியாளர் என்கிற இன்னொரு கலை ஆளுமை முனைவர் - மு.இராமசாமி
- பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்… வடிவேலு செல்வரத்தினம்(1947 – 2006) பாக்கியநாதன் அகிலன்
- ‘உருவத்திற்கு உணர்வு கொடுத்தல்’ இசை நாடகக் கலைஞன் செல்வம் மீதான ஒரு பார்வை – க.ரதீதரன்
- யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக் கூத்து மரபு – 10 - யோ.யோண்சன் ராஜ்குமார்
- “கூத்து எங்களுடைய முதுசம்” அண்ணாவியார் எ.வரப்பிரகாசத்துடன் ஒரு நேர்காணல்
- ஷேக்ஸ்பியரின் படைப்புக்கள் - 01
- ‘அகக் கோலங்கள்’ வேட முகங்களின் காட்சி - நாடகன்
- அரங்கியலில் புதிய நூல் வரவுகள்
- இந்திய தேசிய நாடகப்பள்ளி நடத்திய நாடகப் பட்டறை – வை.வைதேகி
- 2007 ஆம் ஆண்டுக்கான அரங்கப் பதிவுகள் (05-12-2007) – கி.செல்மர் எமில்