ஆற்றுகை 2009.12 (17)
நூலகம் இல் இருந்து
ஆற்றுகை 2009.12 (17) | |
---|---|
நூலக எண் | 18383 |
வெளியீடு | 2009.12 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | யோண்சன் ராஜ்குமார், யோ., செல்மர் எமில், கி., வைதேகி, வை. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 112 |
வாசிக்க
- ஆற்றுகை 2009.12 (17) (84.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளத்திலிருந்து…………
- அபிஞ்ஞான சாகந்தலம் நாடக பாடம் ஒரு பார்வை வைதேகி செல்மர் எமில்
- அஞ்சலிக்கின்றோம்
- யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக் கூத்து மரபு – 11 - யோ.யோண்சன் ராஜ்குமார்
- “நாம் அனைவரும் அரங்கே” (ஒளகுஸ்தோ போல் நினைவாக) – நீ.மரியசேவியர் அடிகள்
- விமர்சனம் யாழ்.பல்கலைக்கழகத்தின் ஏழு நாடகங்களின் ஆற்றுகைகள் - சில கருத்துக்கள் - பா.இரகுபரன்
- விமர்சனம் காலத்தின் சோகத்திற்கு ஒத்தடம் கொடுத்த கல்வாரி யாகம் - அ.விமலேந்திரக்குமார்
- முருகையனின் நாடகவாக்க முயற்சிகள் - சந்திரிகா தர்மரட்ணம்
- அரங்கியலில் புதிய நூல் வரவுகள்
- “நாடகத்துறையில் இன்னும் நான் மாணவனே” நாடகக் கலைஞர் ஜீ.பி.பேர்மினஸ் உடன் ஒரு நேர்காணல்
- அரங்கப் பதிவுகள் (05-12-2007 – 31-12-2008 வரை) – கி.செல்மர் எமில்