பகுப்பு:தர்ம நெறி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தர்ம நெறி சஞ்சிகை 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மாதம் ஒருமுறை வெளி வருகின்றது. இதன் ஆசிரியராக பி.எஸ். சர்மா திகழ்கிறார். சைவ சமய புனிதங்கள், சித்த மருத்துவம், சமய கிரிஜைகள், சைவ ஆகமங்கள் , பூசைகள், சைவ சமய ஒழுக்க நெறிகள், சைவ சமய அனுட்டானங்கள் பற்றி தர்ம நெறி இதழில் ஆங்கிலத்தில் வெளிவருகிறது. தொடர்புகளுக்கு: சேத்திர (வயல்) விநாயகர் ஆலயம், ஸ்ரீ முன்னேஸ்வரம் , சிலாபம் , இலங்கை.

"தர்ம நெறி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 99 பக்கங்களில் பின்வரும் 99 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தர்ம_நெறி&oldid=174122" இருந்து மீள்விக்கப்பட்டது