தர்ம நெறி 2008.04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தர்ம நெறி 2008.04
3066.JPG
நூலக எண் 3066
வெளியீடு ஏப்ரல் 2008
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் B. Sarma
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

  • அருக்கியம் என்பது என்ன? எத்தனை வகைப்படும்?
  • பாத்தியத்திற்கான திரவியங்கள் எவை?
  • ஆசமனத்திற்கான திரவியங்கள் எவை?
  • இறைமூர்த்தங்களுக்கு அபிஷேகஞ்செய்ய வேண்டிய முறை என்ன?
  • பழ ஜலம் என்பது என்ன?
  • பீஜோதக ஜலம் என்பது என்ன?
  • இரத்தினோதக ஜலம் என்பது என்ன?
  • கந்தோதக ஜலம் என்பது என்ன?
  • புஷ்போதக ஜலம் என்பது என்ன?
  • அபிஷேக சங்குகளிலும் கலசங்களிலும் நீரில் ஊற வைக்கப்படும் மூலிகைகளின் பொதுப் பெயர்களும், தாவர விஞ்ஞானப்பெயர்களும் என்ன?
  • பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை என்ன?
  • அபிஷேகஞ் செய்வதற்கான் சந்தனம் பெற வேண்டிய முறை என்ன?
  • சந்தன வகைகள் யாவை?
  • ருக்வேத, யசுர் வேத, சாம வேத, அதர்வணவேத மந்திர சாரமான மகா வாக்கியம் என்ன?
  • பூஜைக்குரிய பூக்கள் எவை?
  • தூபத்திரவிய வகைகள் யாவை?
  • நைவேத்தியத்திற்கு உகந்த அரிசி வகைகள் யாவை?
  • நைவேத்தியத்திற்கு பல்வேறு அன்ன வகைகள் செய்யும் முறை என்ன?
  • பதினாறு உபசாரங்கள் வகைகள் யாவை?
  • ஐந்து உபசாரங்கள் வகைகள் யாவை?
  • ஆலயங்களில் பூஜையின் போது இசைக்கப்படும் ராகங்கள் என்ன?
  • கும்பாபிஷேகத்தில் இடம்பெறும் முக்கிய கிரியைகள் என்ன?
  • அறுபத்து நான்கு சிவ மூர்த்தங்கள் யாவை?
  • அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றிய விபரங்களைத் தருக?
  • அறுபத்து நான்கு பைரவ கோலங்களும் அவர்களுக்குரிய சக்திகளும் என்ன?
  • பூஜை வழிபாட்டில் பயன்படும் பழங்கள் எவை?
"https://noolaham.org/wiki/index.php?title=தர்ம_நெறி_2008.04&oldid=458181" இருந்து மீள்விக்கப்பட்டது