பகுப்பு:சரிநிகர் (சஞ்சிகை)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சரிநிகர் சஞ்சிகை ஈழத்தில் வெளிவந்த இதழ்களில் காத்திரமான ஒரு இதழாக தன்னை பதிவு செய்துள்ளது. அரசியல், இலக்கியம், தமிழ் ஈழம், விடுதலை போராட்டம், தமிழ் தேசியம், மலையக மக்கள் பிரச்சினைகள், மனித உரிமை, சினிமா விமர்சனம், தரமான கவிதைகள் சிறுகதைகள் தாங்கி வெளி வந்தது. அரசியல் பிரசினைகளை துணிச் சலுடன் எழுதிய சஞ்சிகை. இந்த இதழில் வெளிவந்த காத்திரமான படைப்புகள் காரணமாக இந்த இதழ் இன்றும் பேச படுகிறது.

"சரிநிகர் (சஞ்சிகை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.