சரிநிகர் (சஞ்சிகை) 2007.03-04 (1)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் (சஞ்சிகை) 2007.03-04 (1)
1991.JPG
நூலக எண் 1991
வெளியீடு மார்ச் - ஏப்ரல் 2007
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 98

வாசிக்க

உள்ளடக்கம்

  • கவிதை: கருவாடும் உயிரிலிருந்தென்று யார் மதித்தார்? - சி. ஜெயசங்கர்
  • அடுத்த காலடி
  • மீண்டும் தொடங்கும் மிடுக்கு!
  • அர்த்தம் இழந்து போன வாக்கியம்
  • சீன உதவி
  • பாஸிச ஆட்சியை நோக்கி...
  • வெட்கம் கெட்டுப்போய் வீழ்ந்து படுவோமா?
  • கைது, கடத்தல், காணாமல் போதல்
  • இலங்கை- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கை இறைமைக்கு வைத்த வேட்டு
  • கவிதை: சாவு - ஹரோல்ட் பின்டர் (ஆங்கிலம்), எம். கே. எம். ஷகீப் (தமிழில்)
  • வாகரை: கலைபடும் பறவைகளாய் அலைபடும் மக்கள்! - சுனிலா அபேசேகர, ஜி.ரி.கே (தமிழில்)
  • யாழ்ப்பாணம்: திறந்த வெளிச்சிறைச்சாலை - ஜி.ரி.கே (தமிழில்)
  • லலித் காமினியின் பிரேமதாச பகைமையும் மங்கள, சிறிபதியின் ராஜபக்ச பகைமையும் - விக்டர் ஐவன்
  • யுத்தமயம்: மனித உரிமைகளும் சிவில் சமூகமும் - சுனந்த தேசப்ரிய
  • மலையகம்- தேவை: புதிய தலைமை
  • முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் மரணம் புதிய அரசியல் எழுச்சியை அவசியமாக்கியுள்ளது - சிராஜ் மஷ்ஹுர்
  • சமாதானம்: தோல்வி எங்கிருந்து ஆரம்பித்தது? - ச. பா. நிர்மானுசன்
  • தரிசனம்: அறிமுகக் குறிப்பு - ராவய
  • சமஷ்டி முறை பிரச்சினைக்குத்தீர்வா?
  • சமஷ்டி புதிய அரசியலுக்கான ஒரு பிரவேசமா? - கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி
  • எந்தப் பெயரிலாவது அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுங்கள்! - விஷாக்கா தர்மதாச
  • புலிகளுடன் என்ன சமஷ்டி? - அனுருத்த பிரதீப்
  • சமஷ்டி முறை நாட்டை ஐக்கியப்படுத்தும் - கலாநிதி ரொகான் எதிரிசிங்க
  • தமிழ் மக்கள் நியாயத்தையே கேட்கின்றார்கள் - ஏ. எம். எம். நெளஷாத்
  • இறுதி முடிவு தமிழ் மக்களின் கைகளில் - நீத்தா ஆரியரத்ன
  • தெற்கிற்கு பொருளாதார யுத்தம் குறித்த உணர்வு உண்டா? - சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க
  • கவிதை - பராக்கிரம கொடிதுவக்கு
  • ஐக்கியத்துக்கு நுழைவாயில் சமஷ்டித் தீர்வே! - ச. பா. நிர்மானுசன்
  • சமஷ்டி எந்தளவுக்கு ஈடாகப் போகிறது? - கீதா
  • சமஷ்டிக்கு ஏன் இந்த கால தாமதம்? - பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை
  • இதய சுத்தி இல்லாத வரை தனிநாடே தீர்வு - மனோராஜசிங்கம்
  • கவிதை: செத்துப் போனவர்களின் சம்பாசனை - இளவாலை விஜயேந்திரன்
  • "அர்த்தமுள்ள" சமஷ்டியாக இருத்தல் அவசியம் - பாக்கியசோதி சரவணமுத்து
  • "எங்கள் புரட்சி வெற்றி பெற்றது!" மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் பிரசன்ட்
  • சுயம்வரம் - சுமீகா பெரேரா
  • சிமோன்தி கவிதைகள்
    • புரியாமல் போன என் காத்திருத்தல்கள்!
    • கனதியான பொழுதுகளில் அழியும் இருப்பு!
    • மண் புழுவின் இரவு
    • நிழலின் அலறல்
    • கடலும் நதியும்
    • பேசுவதன் சுவை இழந்தேன்
    • நூலிழை
  • சினிமா
    • ஒசாமா: ஒடுக்குமுறைக்கு எதிராக - மணிதர்ஷா
    • சங்கார: "சினிமா மொழியில்" ஓர் உள்மன யாத்திரை
    • அம்மா வருணே - லெஸ்ரர்: காலத்துயர் - ஜி.ரி.கேதாரநாதன்
    • விளிம்பு நிலைவாசிகளின் ரொட்டிகளும் ரோஜாப் பூக்களும் - ஜி.ரி.கேதாரநாதன்
    • நஸ்ரினுக்கு இந்தியாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்து
  • நினைவுகள்:
    • ரட்னாவின் கனவும் நனவும் - இளையதம்பி இரத்தினசபாபதி 1938 - 2006
    • ஈழத்து இலக்கியப் பரப்பில் சு. வியின் தடங்கள் - செ. யோகராசா
    • ஆய்வறிவை இரு மொழிகளில் பரிவர்த்தனை செய்த இதழியலாளன் - கே. எஸ். சிவகுமாரன்