17.06.2008: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 05: பி. எம். புன்னியாமீனின் யார் எவர் ஆவணப்படுத்தல் முயற்சியின் ஐந்தாவது தொகுதி. 18 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. |வாசிக்க...