ஆளுமை:சிவாஜினி, கந்தையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:21, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சிவாஜினி கந்தையா, ஆளுமை:சிவாஜினி, கந்தையா என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவாஜினி
தந்தை கந்தையா
தாய் சிவகுமாரி
பிறப்பு 1974.11.18
ஊர் உடுவில்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவாஜினி, கந்தையா (1974.11.18 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை கந்தையா; தாய் சிவகுமாரி. இவர் 2003 இல் சைவப் புலவர் பட்டம் பெற்றதுடன் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 69