ஆளுமை:சிவாஜினி, கந்தையா
நூலகம் இல் இருந்து
பெயர் | சிவாஜினி |
தந்தை | கந்தையா |
தாய் | சிவகுமாரி |
பிறப்பு | 1974.11.18 |
ஊர் | உடுவில் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவாஜினி, கந்தையா (1974.11.18 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை கந்தையா; தாய் சிவகுமாரி. இவர் 2003 இல் சைவப் புலவர் பட்டம் பெற்றதுடன் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 69