வெள்ளோட்டம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வெள்ளோட்டம்
906.JPG
நூலக எண் 906
ஆசிரியர் கோப்பாய் சிவம்
நூல் வகை தமிழ் நாவல்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யாழ் இலக்கிய வட்டம்
வெளியீட்டாண்டு 1986
பக்கங்கள் iv + 72

வாசிக்க

நூல்விபரம்

வெள்ளோட்டம், கரை சேரும் கட்டுமரங்கள் ஆகிய இரு குறு நாவல்களின் தொகுப்பு. வெள்ளோட்டம்- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வாலிபர்வட்டம் நிகழ்ச்சியில் தொடர்நாடகமாக ஒலித்தது. கரைசேரும் கட்டுமரங்கள்- 1985 ஆம் ஆண்டின் யாழ் இலக்கியவட்டம் ஈழநாடு நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டியில் பாராட்டுப்பெற்றது. இது ஈழநாடு வாரமலரிலும் தொடராக வெளி யாகியது.


பதிப்பு விபரம் வெள்ளோட்டம். கோப்பாய்சிவம் (இயற்பெயர்:ப.சிவானந்தசர்மா). யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 1986. (கிளிநொச்சி: சர்வசக்தி குருகுலம்). 4 + 72 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (# 731)

"https://noolaham.org/wiki/index.php?title=வெள்ளோட்டம்&oldid=529964" இருந்து மீள்விக்கப்பட்டது