வெள்ளோட்டம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வெள்ளோட்டம்
906.JPG
நூலக எண் 906
ஆசிரியர் கோப்பாய் சிவம்
நூல் வகை தமிழ் நாவல்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யாழ் இலக்கிய வட்டம்
வெளியீட்டாண்டு 1986
பக்கங்கள் 66

வாசிக்க

நூல்விபரம்

வெள்ளோட்டம், கரை சேரும் கட்டுமரங்கள் ஆகிய இரு குறு நாவல்களின் தொகுப்பு. வெள்ளோட்டம்- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வாலிபர்வட்டம் நிகழ்ச்சியில் தொடர்நாடகமாக ஒலித்தது. கரைசேரும் கட்டுமரங்கள்- 1985 ஆம் ஆண்டின் யாழ் இலக்கியவட்டம் ஈழநாடு நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டியில் பாராட்டுப்பெற்றது. இது ஈழநாடு வாரமலரிலும் தொடராக வெளி யாகியது.


பதிப்பு விபரம் வெள்ளோட்டம். கோப்பாய்சிவம் (இயற்பெயர்:ப.சிவானந்தசர்மா). யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 1986. (கிளிநொச்சி: சர்வசக்தி குருகுலம்). 4 + 72 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (# 731)

"https://noolaham.org/wiki/index.php?title=வெள்ளோட்டம்&oldid=544588" இருந்து மீள்விக்கப்பட்டது