மல்லிகை 2007.07 (338)

From நூலகம்
மல்லிகை 2007.07 (338)
2865.JPG
Noolaham No. 2865
Issue 2007.07
Cycle மாத இதழ்
Editor டொமினிக் ஜீவா
Language தமிழ்
Pages 72

To Read

Contents

  • தினசரி வாழ்வே திக்கித் திணற வைக்கின்றது
  • பண்டிதத் தமிழைப் படைப்பிலக்கியத்தில் புகுத்திய முதல்வர் சு.வே. - ஜோசப்
  • அட்டைப்படம்: திட்டமிடல், கடின உழைப்பு, விடாமுயற்சி = இரத்தினவேலான் - எம்.கே.முருகானந்தன்
  • அன்னை என்றொரு தெய்வம் - ச.முருகானந்தன்
  • பதட்டமும் சினிமாவும் - செ.கணேசலிங்கன்
  • பூச்சியம் பூச்சியமல்ல 20 - தெணியான்
  • கவனிக்கப்படாத, கவனிக்கப்பட வேண்டிய ஈழத்து விமர்சகர் எம்.எம்.எம்.மஃரூப் - செ.யோகராசா
  • ஞாபகம் - பரன்
  • கவிதை: போர் 2 - எல்.வஸீம் அக்ரம்
  • வாழ்வின் செம்மைகளையும் சீரழிவுகளையும் பேசும் கதைகள் - மா.பாலசிங்கம்
  • ஷம்ஸ் எனும் ஆளுமையும், அவதானிப்புக்களும் - பர்வீன்
  • கவிதை: சிறகு - மேமன்கவி
  • Google தேடு - என்.சொக்கன்
  • பேனாவால் பேசுகிறேன் 04 - பர்வீன்
  • கடிதங்கள்
  • மல்லிகை ஜீவாவின் 80வது அகவை பாராட்டு விழாத் தொகுப்பு - செல்லக்கண்ணு
  • தூண்டில் - டொமினிக் ஜீவா