மல்லிகை 2007.05 (336)

From நூலகம்
மல்லிகை 2007.05 (336)
2863.JPG
Noolaham No. 2863
Issue 2007.05
Cycle மாத இதழ்
Editor டொமினிக் ஜீவா
Language தமிழ்
Pages 72

To Read

Contents

  • தெளிவான தீர்வே தேசத்தைத் தக்க வைக்கும்!
  • அட்டைப்படம்: புலவர்மணி தந்த கலைப் புலவன் - கலைவாதி கலீல்
  • துளிப்பா.. - செந்தமிழினியன்
  • சென்ற இதழின் தொடர்ச்சி:பேராசிரியர், கலாநிதி க.அருணாசலமும் ஆய்வு நெறிகளும் - கனகசபாபதி, நாகேஸ்வரன்
  • அம்மா செய்த கொலை - சட்டநாதன்
  • இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்-பாராட்டுக்குரிய நேரிய முயற்சி - ம.ஸ்கந்தரூபன்
  • பூச்சியம் பூச்சியமல்ல 18 - தெணியான்
  • தாயகம் - செல்லக்கண்ணு
  • நான் இரசித்த நான்கு திரைப் படங்கள் - பிரகலாத ஆனந்த்
  • புத்தகப் பக்கங்களையும் புரட்டுவோம் - ஏ.எஸ்.எம்.நவாஸ்
  • தந்தை பாதம் போற்றி...! ஸப்வான்
  • உழைப்பின் வருமானங்கள் - மா.பாலசிங்கம்
  • கவிதை: இருத்தலுக்கான கனவுகள்.. - லறீனா ஏ.ஹக்
  • கடிதங்கள்
  • அகிலனுடன் முதற் சந்திப்பு! - மா.பார்வதிநாதசிவம்
  • மதி கந்தசாமி தொகுத்த வலைப்பதிவுகளின் விலாசப் பட்டியல் - மேமன்கவி
  • தூண்டில் - டொமினிக் ஜீவா