பொருளியல் நோக்கு 2012.04-05

From நூலகம்
பொருளியல் நோக்கு 2012.04-05
13513.JPG
Noolaham No. 13513
Issue சித்திரை-வைகாசி 2012
Cycle இருமாத இதழ்
Editor பிரட்ரிக் அபயரட்ண
Language தமிழ்
Pages 45

To Read

Contents

  • நிகழ்வுக் குறிப்பேடு
  • இலங்கையில் நாணய மாற்றுவீதம் தொடர்பான சில சிறப்புக் கூறுகள்
  • கொள்கைக் கருவியாக நாணய மாற்றுவீதம்:இலங்கையின் அனுபவங்கள் பற்றிய விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு - W.D.லக்ஷ்மன்
  • சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்கான தேசிய முறைமை:இதில் எமக்கு உள்ள அனுகூலங்கள் - I.பத்மினி பதுவிதகே
  • இலங்கையில் வியாபார மூலதன விருத்திக்கான சாத்தியக்கூறுகளும் சவால்களும் - H.அமரதுங்க
  • இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்கான கொள்கைச் சூழல் பற்றிய ஒரு பகுப்பாய்வு - J.M.P.பத்திரகே
  • இலங்கையின் அரசி ஏற்றுமதி:யதார்த்தமான ஒரு நோக்குநிலை - நிமால் ஷாந்த லொக்குபத்திரகே
  • இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பொருத்தமான வீதி வகைப்படுத்தல் முறைமையை நோக்கி - வசந்த மம்பேயாராச்சி
  • வியாபாரச் சுழற்சிகள் - டனி அத்தபத்து
  • இலங்கையில் சந்தைப் பொருளாதார முறைமையின் கீழ் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி:புத்தாஸ ஹேவாவிதாரண பாராட்டுமலர் தொகுதி 2