பேச்சு:முதற் பக்கம்

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:14, 29 ஆகத்து 2007 அன்றிருந்தவாரான திருத்தம் (New page: ==முதற்பக்க வடிவமைப்பு== முதற்பக்க வடிவமைப்புக்கு ஆங்கில விக்கிசோர்ச...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

முதற்பக்க வடிவமைப்பு

முதற்பக்க வடிவமைப்புக்கு ஆங்கில விக்கிசோர்சை முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் சுருக்கமான அறிமுகம். அதன் பின்னர் உள்ளடக்கங்களை இலகுவில் சென்றடைய உதவும் வகையிலான உள்ளடக்க விபரம். நூலகத்தைப் பொறுத்தவரை மூன்றாவதாக உதவி கோரும் பகுதியும் தேவை. அதிக நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளாமல் இப்போது நிலுவையிலுள்ள திருத்தப் பணிகளையே கூடச் செய்ய முடியாத் நிலையே உள்ளது. கோபி 04:14, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

"https://noolaham.org/wiki/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்&oldid=293" இருந்து மீள்விக்கப்பட்டது