பேச்சு:முதற் பக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

முதற்பக்க வடிவமைப்பு

முதற்பக்க வடிவமைப்புக்கு ஆங்கில விக்கிசோர்சை முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் சுருக்கமான அறிமுகம். அதன் பின்னர் உள்ளடக்கங்களை இலகுவில் சென்றடைய உதவும் வகையிலான உள்ளடக்க விபரம். நூலகத்தைப் பொறுத்தவரை மூன்றாவதாக உதவி கோரும் பகுதியும் தேவை. அதிக நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளாமல் இப்போது நிலுவையிலுள்ள திருத்தப் பணிகளையே கூடச் செய்ய முடியாத் நிலையே உள்ளது. கோபி 04:14, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

counter reset

I deleted this page and created again today to reset counter. This should never be done again because it deletes page history as well from public viewing. --கோபி 21:34, 30 ஆகஸ்ட் 2007 (MDT)

உள்ளடக்கம்

உள்ளடக்கத்தில் உள்ள முழுமையான பட்டியல்கள் பகுதி தகவல்கள் அனைத்தும் உள்ளிடப்பட்டபின்னர் நீக்கப்படல் வேண்டும். அந்த இடத்தில் வாரத்துக்கு ஒன்றென்ற விதத்தில் அட்டைப்படமும் சிறு அறிமுகமுமாக நூல்/இதழ் அறிமுகம் செய்யலாம். முதற்பக்க உள்ளடக்கம் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பதனை விட அறிமுகம் மாறிக் கொண்டிருப்பது பலரை இங்கு வரச் செய்வதாக இருக்கும். --கோபி 00:30, 31 ஆகஸ்ட் 2007 (MDT)

Archive என்பதன் சரியான ஒலிபெயர்ப்பு

இன்டெர்நெட் ஆர்ச்சீவ் மின்னூல்கள் என்பதில் Archive ஆர்கைவ் என்றே ஒலிபெயர்க்கப்பட வேண்டும். ஆர்ச்சீவ் என்று நான் அறிந்த எந்த accent இலும் சொல்லப்படுவதில்லை. நிமல்/NiMaL 16:06, 8 நவம்பர் 2009 (UTC)

ஓ.. நன்றி.. மாற்றி விடுகிறேன்... வினோத்

"https://noolaham.org/wiki/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்&oldid=61970" இருந்து மீள்விக்கப்பட்டது