பெண் 1997.03 (2.1)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 1 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
பெண் 1997.03 (2.1) | |
---|---|
நூலக எண் | 927 |
வெளியீடு | 1997.03 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | அம்மன்கிளி முருகதாஸ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- பெண் 1997.03 (2.1) (3.07 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பெண் 1997.03 (2.1) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உங்களுடன் ஒரு நிமிடம் (அம்மன்கிளி முருகதாஸ்)
- அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு (ஆங்கிலத்தில்:ருவானி ரணசிங்க, தமிழில்: வெ. அழகரத்தினம்)
- இலக்குப் புள்ளையை நோக்கி - கவிதை (நிலாபாரதி)
- ஒரு புதிய பெண் விம்பத்தை நோக்கி... (மைத்திரேயி)
- இயக்குனை சௌதாமினியுடன் 'சூரியா' ஏற்பாட்டில் விளைந்த சொல்லாடல் (தொகுப்பு: பத்மினி சிதம்பரநாதன்)
- கிழக்குப் பிராந்திய பெண்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு (யுமுனா இப்ராஹிம்)
- பாலியல் வன்முறைக்கு எதிராக சூரியாவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
- 'டெய்லி நியூஸ்' கோணேஸ்வரி தொடர்பான செய்தித்தவறு சுட்டிக்காட்டலும் கண்டனமும்
- பெண்ணே நீ - கவிதை (ஏ. கே. தயானந்தன்)
- யுத்தச் சூழலில் வன்முறையை எதிர்கொள்ளும் வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் பெண்கள் (சி. சந்திரசேகரம்)
- கோடுகள் - கவிதை (ஜெயந்தி தளையசிங்கம்)
- எல்லையைத் தொடாத எத்தனங்கள் -சிறுகதை (நிலாபாரதி)
- பெண்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளலும் பெண்கள் அமைப்புகளாக இணைவதன் அவசியமும் (அம்மன்கிளி முருகதாஸ்)