பகுப்பு:விஞ்ஞான முரசு
From நூலகம்
விஞ்ஞான முரசு இதழ் 1986 இல் வெளிவர ஆரம்பித்தது. இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழை எஸ். நடராசா, கே. நடன சபாபதி தொகுதளிதார்கள். மருத்துவம், அறிவியல், நோய்கள், தாவரங்கள், இரத்த தானம், எய்ட்ஸ், நீர்வளம், நிலவளம் , கருவிகளின் பயன்பாடு, விஞ்ஞான கண்டு பிடிப்புகள் என பல விஞ்ஞானம் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
Pages in category "விஞ்ஞான முரசு"
The following 6 pages are in this category, out of 6 total.