விஞ்ஞான முரசு 1997

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விஞ்ஞான முரசு 1997
6687.JPG
நூலக எண் 6687
வெளியீடு 1997
சுழற்சி ஆண்டு மலர்
இதழாசிரியர் N. விக்னராஜா, N. I. N. S. நடராசா, S. பேராசிரியன், K. நடனசபாபதி, K. சிவராஜா, S. T. செந்தில் மோகன், S. சிவலோகநாதன், A. தியாகேசன்
மொழி தமிழ்
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • புற்று நோயும் அதைத் தோற்றுவிக்கும் காரணிகளும் - Dr.வாணி உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை
  • அதி நவீன மோட்டார் வாகனம்
  • வால்வெள்ளிகள் விண்வெளியிலிருந்து உயிரினங்களை புவிக்கு கொண்டு வந்தனவா - பேராசிரியர் க.குணரத்தினம்
  • உற்சாகத்தைத் தூண்டும் உணர்வை மாற்றும் பதார்த்தங்கள் - Dr S.T.செந்தில் மோகன்
  • நீல வர்ணத் தொழில் நுட்பத்தில் உயிர் பெறும் சித்திரங்கள்
  • மின்வெட்டு மீண்டும் வருமா? - வி.கந்தசாமி
  • மீ கடத்திகள் - நா.பத்மநாதன்
  • சக்தி பிரச்சினையைச் சமாளிக்க புதிய அணு சக்தி
  • நீர்வளர்ப்பு முறைகளும் அதன் சூழற் தொடர்புகளும் ஓர் கண்ணோட்டம் - பி. வினோபாபா
  • நவீன அன்டனா
  • நுண் ஸ்கானிங் கருவி
  • பூச்சிப் பீடைகளின் உயிரினவியல் கட்டுப்பாடு - எஸ்.இராசதுரை
  • தசை நார்கள் தேய்வடையும் நோய்க்கு ஒரு நவீன சிகிச்சை
  • என் பெறுமதி என்ன - பி.மனோகரன்
  • அதிகரித்து வரும் வாகனங்களால் வளிமண்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் - எ.தியாகேசன்
  • கம்பியூட்டார் தொழில் விருத்தி
  • பெண்ணுரிமை ஒரு விளக்கம் - செல்வி திருச்சந்திரன்
  • புதிய ஜீன் (பரம்பரை) அலகு சிகிச்சை அறிமுகம்
  • பேசும் சித்திரம்
  • ஆடைகளில் படியும் கறைகளை அகற்றும் முறைகள் - எஸ்.சிவலோகநாதன்
  • புதிய கண்டுபிடிப்புகள் - கலாநிதி S.T.செந்தில் மோகன், திரு V.I.G. ஜோன்பிள்ளை
    • அற்ககோல் நுகர்வோரின் ஆசையைக் குறைக்கும் வழி
    • சுத்தமான நீரைப் பெறுவதில் கறி முருங்கையின் பங்கு
    • மருத்துவத் துறையில் வெள்ளைப் பூடின் பயன்பாடு
    • மெலரோனின் ஓமோன் உயிரியல் கடிகாரத்தை மாற்றியமைக்கும்
    • கொலஸ்ரோலை அழிக்கும் சோயாப் புரதம்
    • பொசித்திரன் காலல்ரோமோகிரபி கருவி
  • விண்வெளி ஆய்வு
  • முக்கிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள்
  • மாணவர் அரங்கம்: கடற்கரையோரப் பாதுகாப்பில் இரசாயன விஞ்ஞானத்தின் உபயோகம் - திரு.பத்மேஸ்வரன் ராஜீ
  • காடழிப்பும் சூழல் சமநிலையில் அதன் தாக்கமும் - ஏ.எச்.முஹம்மட் ஜெஸீம்
  • அழிந்து வரும் இனங்களை அளந்தறிதல் - நிலக்ஷ்ன் சுவர்ணராஜா
  • முதுமையை வென்று என்றும் இளமையாக வாழ முடியுமா - பிரதீபன்
  • இலங்கையில் நேரமாற்றம் - செல்வி பி.மாலதி
  • தொங்கவிடக் கூடிய தொலைக்காட்சிக் கருவி
"https://noolaham.org/wiki/index.php?title=விஞ்ஞான_முரசு_1997&oldid=243836" இருந்து மீள்விக்கப்பட்டது