"பகுப்பு:குன்றின் குரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 2: வரிசை 2:
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:மலையக ஆவணக இதழ்கள்]]

09:04, 14 மே 2016 இல் கடைசித் திருத்தம்

குன்றின் குரல் இதழ் அந்தோனி ஜீவா அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வந்தது. அந்தோனி ஜீவா கொழுந்து என்னும் சஞ்சிகையையும் வெளியீடு செய்து வருகிறார். தோட்ட பிரதேசங்களுக்கான கூட்டு சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. மலையக மக்களின் பிரச்சினைகளை இந்த இதழ் வெளிக்கொண்டு வந்தது. பல மலையகம் சர் இலக்கிய தகவல்களை இந்த இதழ் வெளியீடு செய்தது. கண்டி இல் இருந்து இந்த இதழ் வெளிவந்தது.