பகுப்பு:சமாதான நோக்கு

From நூலகம்

சமாதான நோக்கு சஞ்சிகை கொழும்பு 7 இல் இருந்து 2000 இற்கு வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆலோசகராக லயன் குறுகி இருந்து இந்த சஞ்சிகை யை வெளியீடு செய்கிறார். முற்றிலும் அரசியல் சார்ந்த கட்டுரைகளை பிரசுரித்தது.