சமாதான நோக்கு 2001
நூலகம் இல் இருந்து
சமாதான நோக்கு 2001 | |
---|---|
நூலக எண் | 17943 |
வெளியீடு | 2001 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- சமாதான நோக்கு 2001 (83.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமாதனச் சந்திப்பும் அதன் சவால்களும்
- விடுதலைப் புலியினர் தடை… - அண்டன் பாலசிங்கம்
- சமாதானமும் வேதனைகளும்
- அரசின் சமாதானத்திற்கான தீர்மானங்கள் தோல்வியுற்ற யுத்தவாதிகள் வெற்றியடைந்துள்ளனர் – டெரன்ஸ் புரசிங்க
- இடம் பெயர்ந்தவர்கள் மறக்காமலிருப்பதற்காக
- மத்தியத்துவம் திரும்பவும் எதற்காகத் தேவை – ஜயதேவ உயன்கொட
- சமாதானப் பேச்சுவார்த்தையும் எதிர்பார்ப்புக்களும் அதிகார வடிவத்தின் முழு இலக்கு பேச்சுவார்த்தையே! – பாக்கியசோதி சரவணமுத்து
- யாழ்ப்பாணத்திலிருந்தும் ஒரு மடல்
- குழந்தைகள் பள்ளியில் யுத்தத்தையும் கற்கின்றனர் – எஸ்.ஜீ.புஞ்சி ஹேவா
- விடுதலைப் புலியின் தடை சமாதானச் செயற்பாட்டின் ஒரு பகுதியே
- திரும்பத் திரும்ப வினாவும் அர்த்தமற்ற கேள்வி – சாள்ஸ் அபேசேகர
- மாற்றமொன்றின் மூலம் சமாதானம்: வட அயர்லாந்து சமாதானச் செயற்பாட்டின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
- ஐரோப்பிய சங்கம் இலங்கையின் சமாதானம், மனித உரிமைகள் தேர்தல் வன்முறைகள் சம்பந்தமாக உதவிக் குழுக்களுக்கு வழங்கிய தகவல்கள்
- யாழ்ப்பாணத்தின் யுத்தமும் சமாதானத்திற்கான சந்தர்ப்பங்களும்
- சிவில் சமுதாயக் குழுவினர்களிடமிருந்து பாரிஸ் உதவிக் குழுவினர்களுக்கு ஒரு கடிதம்
- மனித உரிமைகளும் யுத்தத் தாக்கங்களும்
- யுத்தத்தின் காரணமாக ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள்
- மாட்டு வண்டில் – சோமரத்ன பாலசூரிய
- யுத்தம் நடந்திராவிட்டால்…
- வறுமை
- தொழிற் பற்றாக் குறை
- யுத்தமும் உல்லாசத் தொழிற் துறையும்
- யுத்தம்,சுகாதாரமும் கல்வியும்
- யுத்தம் நடந்திராவிட்டால்
- எமது குழந்தைகளுக்கான சமாதான யோசனைகள்