நம்பிக்கை ஒளி 2016.02

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:44, 3 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நம்பிக்கை ஒளி 2016.02
66609.JPG
நூலக எண் 66609
வெளியீடு 2016.02
சுழற்சி மாதப் பத்திரிகை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள அரசாங்கம்…!
  • தாயகத்திலும் தித்திக்கும் தைப் பொங்கல் கொண்டாட்டம்..!
  • ஒரு வயிறு சோற்றுக்காக விறகு வெட்டி விற்றால் சுடுவார்களா..? (வன்னியில் அவல நிலை)
  • போட்டிமிக்க உலகத்திற்கு ஏற்றதாய் மாற்றப்படவேண்டிய தாயகச்சிறுவர்கள்…!
  • யுத்த வலிகளை தாங்கி வாழ்வதற்காக போராடும் இளைஞன்…!
  • முல்லைத்தீவு மாவட்டத்தில் 21,031 குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை..!
  • வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறாயிரத்து 348 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும்..!
  • யுத்த காலத்தை விட நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், எங்களை வாழ விடுங்கள்: முல்லை மீனவர்கள் ஆதங்கம்..!
  • தற்கொலைக்கு முயன்ற சபிதாவுக்கு உதவிய நம்பிக்கை ஒளி..!
  • அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் தோட்ட மக்கள்…
    • வலப்பனை மகா ஊவா தோட்ட மக்களின் அவலநிலை
  • கல்விக்காக ஏங்கும் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்கள்
  • கறை படிந்த திவாகரன் வாழ்க்கை…!
  • அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் குரவில் தமிழ் மகாவித்தியாலயம்…!
  • மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளின் துயர் துடைக்கும் நம்பிக்கை ஒளியின் மகத்தான உதவித்திட்டம்..!
  • தாய், தந்தை இருவரையும் யுத்தத்தில் இழந்து கல்வி கற்பதற்காக போரடும் சிறுமி..!
  • மருத்துவம்
    • குழந்தையின் பற்களை சொத்தையாக்கும் உணவுகள்
    • முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
    • வலிநிவாரண மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்.
  • 5வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    • தாயகத்தில் செந்தூரன் விபூசாவின் 5 வது பிறந்தநாள் கொண்டாட்டம்…!
"https://noolaham.org/wiki/index.php?title=நம்பிக்கை_ஒளி_2016.02&oldid=481820" இருந்து மீள்விக்கப்பட்டது