பகுப்பு:நம்பிக்கை ஒளி
நூலகம் இல் இருந்து
2015 தொடக்கம் லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலவச செய்திப்பத்திரிகையாக நம்பிக்கை ஒளி காணப்படுகிறது. "துவண்டோர் துயர் துடைத்து ஒளியேற்றுவோம்" எனும் தொணிப்பொருளுடன் இது வெளியிடப்படுகின்றது. ஈழத்தின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் போரின் பின்னரான வடுக்களை அலசி ஆராய்வதாகவே இவ்விதழின் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக போரினால் பாதிக்கப் பட்ட கிராமங்கள், மக்கள், பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள், சூரையாடப்பட்ட வழங்கள், துவண்டோரின் அபிவிருத்திக்குத் தேவையான விடயங்கள் முதலானவை கட்டுரை, விமர்சனக் கட்டுரை, கவிதைகள் வாயிலாகக் காணப்படுகின்றன.
"நம்பிக்கை ஒளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.