"தான்பிரீன் தொடரும் பயணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
==வாசிக்க==
+
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/04/356/356.htm தான்பிரீன் தொடரும் பயணம் (713 KB)] {{H}}
 
* [http://noolaham.net/project/04/356/356.htm தான்பிரீன் தொடரும் பயணம் (713 KB)] {{H}}
 
* [http://noolaham.net/project/04/356/356.pdf தான்பிரீன் தொடரும் பயணம் (8.43 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/04/356/356.pdf தான்பிரீன் தொடரும் பயணம் (8.43 MB)] {{P}}

01:55, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்

தான்பிரீன் தொடரும் பயணம்
356.JPG
நூலக எண் 356
ஆசிரியர் ப. ராமஸ்வாமி
நூல் வகை அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மறுமலர்ச்சிக் கழகம்
வெளியீட்டாண்டு 1985
பக்கங்கள் 8 + 158

[[பகுப்பு:அரசியல்]]

வாசிக்க


நூல்விபரம்

அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து 750 ஆண்டுகளாகத் தொடர்கின்றது. 1916-1948 காலப்பகுதியில் சிறப்பினைப்பெற்ற தலைவர்கள் ஆர்தர் கிரிபித், மைக்கல் கொலின்ஸ், டி வலெரா பொன்றோருக்கு இணையாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு போராளியான தான்பிரீன் அவர்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாறு இந்நூல்.


பதிப்பு விபரம்
தான்பிரீன்-தொடரும் பயணம். ப.ராமஸ்வாமி. யாழ்ப்பாணம்:மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) 8 + 158 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 21 * 14 சமீ,


-நூல் தேட்டம் (169)