தமிழர் தகவல் 2016.02 (301) (25ஆவது ஆண்டு மலர்)

From நூலகம்
தமிழர் தகவல் 2016.02 (301) (25ஆவது ஆண்டு மலர்)
32511.JPG
Noolaham No. 32511
Issue 2016.02
Cycle மாத இதழ்
Editor திருச்செல்வம், எஸ்.
Language தமிழ்
Pages 220

To Read

Contents

  • வரலாற்று ஆவணம் – திரு எஸ். திருச்செல்வம்
  • Tamils’ Information Its origin and growth
  • கனடியத் தமிழர்களின் வருகையும் வளர்ச்சியும் வரலாறும் – பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் (ரொறன்ரோ பல்கலைக்கழகம்)
  • கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் ஆரம்பகாலம் – ஜெகன் மோகன் (கனடிய மூத்த வழக்கறிஞர்)
  • கனடிய அரசியலில் ஈழத் தமிழர் – கந்தசாமி கங்காதரன்
  • கனடாவில் தமிழ் ஒலிபரப்பு கால்நூற்றாண்டு வரலாறு – பொன்னையா விவேகானந்தன்
  • கனடாவின் கடன் சுமை – எஸ். காந்தி
  • …சாலவும் நன்று – எஸ். ஜெகதீசன்
  • தெரிந்து கொள்வோம் கற்கை நெறிகளும் அதன் தமிழ்ப்பெயர்களும் (Ology)
  • கனடியத் தமிழர் சமூக முன்னோடிப் பெண்கள் – பார்வதி கந்தசாமி
  • திரை விலகுகிறது… மேடை நாடகங்கள் – ப. ஶ்ரீஸ்கந்தன்
  • A Quarter Century of Development in Tamil Entrepreneurship – sinniah Sivanesan
  • இது படமல்ல புலம்பெயர் திரைப்பட கவழிகை – ரதன்
  • கனடாவில் எமது வீடுகள் கடந்த 25 வருடங்கள் – வேலா சுப்பிரமணியம்
  • கனடாவில் தமிழிலக்கியம் வரலாறு மற்றும் வளர்ச்சிநிலைகள் தொடர்பான சில அவதானிப்பு – கலாநிதி நா. சுப்பிரமணியம்
  • கனடாவில் தமிழ்ச் சிறுவர் இலக்கியம் – குரு அரவிந்தன்
  • ஊடகங்கள் மீதான பார்வை – பி. விக்னேஸ்வரன்
  • கனடாவில் ‘முத்திரை’ பதித்த தமிழர் – றஞ்சி திருச்செல்வம்
  • கனடா தமிழ் இலக்கியங்கள் ஒரு நோக்கு – முனைவர் இ. பாலசுந்தரம்
  • கனடாவில் எமக்கான இல்லம் சிறந்த ஆதன முதலீடு – ராஜா மகேந்திரன்
  • கனடாவின் விடுமுறை நாட்கள் – சுதா வாமதேவன்
  • கனடிய மண்ணில் ஆரம்பகால வாழ்க்கை ஓர் அனுபவப் பகிர்வு – வே. விவேகானந்தன்
  • மொன்றியல் ஈழத்தமிழர்கள் – நுணாவிலூர் நாக கணபதிப்பிள்ளை
  • கனடிய நாட்டின் வரலாறும் தேசிய அடையாளங்களும் – குயின்ரஸ் துரைசிங்கம்
  • கனடிய விளையாட்டுத்துறை வாழ்நாள் சாதனையாளர்கள் – எஸ். கணேஷ்
  • செயற்கை இனிப்புகள் கிடைக்கின்றனவே! அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா?
  • ஈழத்தமிழரின் புலப்பெயர்வு – உதயணன்
  • ஜேர்மனியில் தடம் பதித்த தமிழ் – ‘வெற்றிமணி’ மு.க.சு. சிவகுமாரன்(ஜேர்மனி)
  • ஆஸ்திரேலியத் தமிழரும் தமிழும் – மாத்தளை சோமு
  • நோர்வேயில் ஈழத்தமிழர் – சிவமுரளி
  • பிரான்ஸ் தமிழர் அன்றும் இன்றும் – சிவகுரு பாலச்சந்திரன்
  • சுவிற்சர்லாந்தில் எம் தமிழர் – தம்பிப்பிள்ளை நமசிவாயம்
  • LIFE IN UK 50 YEARS – Dr.S. Navaratnam
  • ஜேர்மனியில் தமிழரின் வாழ்வும் வளமும் – நகுலா சிவநாதன்
  • கணினித்தமிழ் எழுத்துருவில் ‘பாமினி’யின் தோற்றம் (ஆவணம்) – சசிகரன் பத்மநாதன்
  • கனடிய அகதிச் சட்டமும் இலங்கைத் தமிழரும் – மனுவல் ஜேசுதாசன்(கனடிய வழக்கறிஞர்
  • சிறுவர் பாதுகாப்பும் பராமரிப்பும் – நாதன் சிறீதரன் (கனடிய வழக்கறிஞர்)
  • தாயகத்தின் புனர்வாழ்வுச் செயற்பாடுகள் – டாக்டர் அ. சண்முகவடிவேல்
  • ஒன்ராறியோவில் சமூகநலம் – டாக்டர் வி. பிகராடோ
  • CANCER AND PUBLIC HEALTH – Abicumaran Uthamacumaran
  • வள்ளுவம் சொல்லும் வைத்தியம் – ஷியாமளா நவம்
  • உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின் அவசியம் – வி.எஸ். நேசானந்தர்
  • புகை யாவர்க்கும் பகை – சி. சண்முகராஜா
  • Giving the Most Precious Gift (The Gift of Life) – Neethan Shan
  • மூலஸ்தானம் – தாம் சிவதாசன்
  • தமிழ் திரையுலகில் பெண்கள் – ஆரணி சிவஞானநாயகன்
  • The Importance of Interfaith Dialogue – Benita Jude
  • Embracing your Mother Tongue – Prathishni Mathieswaran
  • Corporate Social Responsibility (CSR) – Sangeeth Quintus
  • Is Ontario Doomed? The implication of the Municipal Land Transfer Tax Across Ontario – Rishani Vettyvel (B.B.A, LL.B, LL.M)
  • Eye health then and now – Maulia Selvarajah
  • பார்த்ததைச் செய்யும் திறன் – அ. முத்துலிங்கம்
  • வாசிப்போரால் வாழும் தமிழ் – பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம்
  • பண்பாட்டு அபகரிப்பு – க. நவம்
  • பருவகாலங்களும் காலக் கணிப்பும் ஒரு விஞ்ஞான விளக்கம் – சிவஞானநாயகன்
  • தொழிற்துறை வெற்றிக்கான வணிக குணாதிசயங்கள் – மருத்துவர் சொ. செந்தில்மோகன் M.D
  • கனடாவில் உப்பு – முருகேசு பாக்கியநாதன்
  • சல்வார் கமிஸ் ஆடை – கனகேஸ்வரி நடராசா
  • செல்லிட தொலைபேசிப் பாவனையும் ஏற்படும் விளைவுகளும் – எஸ். பத்மநாதன்
  • புகலிட வாழ்வில் பெற்றோர் பிள்ளைகள் தொடர்பாடல் – வயிரமுத்து திவ்வியராஜன்
  • வளர்ந்ததில் இழந்தவை சில….. – கதிர் துரைசிங்கம்
  • அபிவிருத்தியடைந்த நாடுகளில் வணிகத்தை எவ்வாறு ஆரம்பிப்பது? – செல்வா வெற்றிவேல்
  • தொல்காப்பியப் புற நடையும் இக்காலத் தமிழ் நடையும்! – இரா சம்பந்தன்
  • மின்னுற்பத்தியும், மனிதவர்க்கத்தைப் பாதிக்கும் பக்கவிளைவுகளும்! – கலாநிதி த. வசந்தகுமார்
  • இறுதிச் சடங்குக்கு முன்னரும் பின்னரும் – சிவதர்மன் விலோஷன்
  • சைவசமய இறுதிச் சடங்குகள் – ச. திருஞானசம்பந்த குருக்கள்
  • புதியன புகுதலும் பழையன கழிதலும் – மாலினி அரவிந்தன்
  • கனவு மெய்ப்பட வேண்டும் ஈழதமிழருக்கானதொரு த்ஏசிய நூலகம் – என். செல்வராஜா (நூலியலாளர்-லண்டன்)
  • காணமற்போன சரஸ்வதியைத் தேடி.. – ரஞ்சன் பிரான்சிஸ் சேவியர்
  • முகநூலில் மூழ்கல் – கனடா மூர்த்தி
  • மனைகளின் உள் அலங்காரம் – என். கேதா
  • தமிழர் தகவல் வெள்ளி ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது 2016
    • பேராசிரியர் சேர் சபாரட்ணம் அருள்குமரன்
    • அச்சு எழுத்துருவாக்குனர், வரைகலைஞர் சசிகரன் பத்மநாதன்
    • சங்கீத, மிருதங்க கலாவித்தகர் ‘இசைக்கலாமணி’ வர்ண ராமேஸ்வரன்
    • கலை, இலக்கிய, ஊடக, சமூக பன்முக ஆளுமையாளர் ப். ஶ்ரீஸ்கந்தன்
    • அபிநயாலயா நாட்டியாலயம் அதிபர் ஆடல் கலைமணி ரஜனி சக்திரூபன்
  • பாவித்த வாகனத்தை சொந்தமாக்குவதும் பராமரிப்பதும் – ராதா கிருஷ்ணசாமி
  • கனடிய வருமானவரி – தவா இளையதம்பி
  • எமது சித்தர் மரபு – மருத்துவர் இ. லம்போதரன்
  • ’தமிழர் தகவல்’ கனடியத் ‘தமிழர் அகவல்’ – வாசகன் ரட்ணதுரை