யாழ் ஓசை 2010.11.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2010.11.05
11473.JPG
நூலக எண் 11473
வெளியீடு கார்த்திகை 05, 2010
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • நாட்டில் எங்கு வெற்றுக்காணி உள்ளதோ அங்கெல்லாம் குடியேற்றம் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கூற்றுக்கு அமைச்சர் விளக்கம்
  • யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களது விடயத்தில் அரச அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது
  • சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேன்டும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் மட்டு . திருமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை சாட்சியம்
  • அரசாங்க தரப்பும் தமிழ் கூட்டமைப்பும் சில தினங்களில் சந்திக்கும் சாத்தியம் பல விடயங்கள் குறித்து ஆராயப்படும்
  • யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் பொது மக்களை புலிகள் மனிதக் கேடயங்களாகவே பயன்படுத்தினர் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்
  • 10 வயது சிறுமியது குழந்தையின் தந்தை 13 வயது சிறுவன்
  • 9000 ஸ்ரேலிங் பவுணை கட்டணமாக பெற்று இத்தாலிய பிரதமருடன் இரு இரவுகளை கழித்தேன் விலைமாதான நடியா மக்ரியின் குற்றச்சாட்டால் பரபரப்பு
  • உங்கள் கரங்களில் 'யாழ் ஓசை'
  • அறியாமையிருள் அகன்றநாள் தீபாவளி
  • தீபாவளி திருநாளில் வெளிவரும் 'யாழ் ஓசை' வாரப்பத்திரிகைக்கு எனது வாழ்த்துக்கள்' யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
  • ஒளிபாய்ச்சும் வண்ணம் 'யாழ் ஓசை' யெனும் புதிய வாரஇதழின் வரவுச் செய்தி மகிழ்ச்சிதருகிறது - துணைவேந்தர் நா. சண்முகலிங்கம்
  • இனித்திடும் இன்பத் தீபாவளிப்பண்டிகைக்கும் 'யாழ் ஓசை' க்கும் எனது வாழ்த்துக்கள் - ஆதின குருமுதல்வர்
  • தீபாவளித் திருநாளில் யாழ் ஓசை வெளிவருவது மட்டற்றமகிழ்ச்சி - கல்வி அமைச்சின் வடமாகண செயலாளர்
  • தீபாவளித் திருநாள் அறியாமை இருளகற்றி மகிழ்ச்சிக்கு வழிவகுக்கட்டும் - ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து
  • வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு
  • இன்றைய தீபாவளித் திருநாள் பொன்னான யுகத்தின் ஆரம்பம் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஜயரட்ன
  • அதியுயர் பாதுகாப்பு வலயங்களால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்றுக்காணிகள் முடியுமானவற்றை விடுவிக்கின்றோம் என்கிறார் அமைச்சர் மில்ரோய்
  • பெண்களே அழகான அம்சமான உடல் அழகைப் பெற வேண்டுமா?
  • யாழ்ப்பாண சமையல்
  • இலக்கியம் அன்றும் இன்றும்
  • யாழ் குடாநாட்டில் சேதமுற்ற வீதிகள் புனரமைப்புக்கான ஏற்பாடுகள் மும்முரம்
  • சமுதாய விழிப்புனர்வுக் கண்காட்சி
  • யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவைர்களுக்கு அரையாண்டுப் பரீட்சைகள்
  • இம் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் மூன்றாம் தவணைப்பரீட்சைகள்
  • கும்பாபிஷேக மலர் வெளியீடு
  • மெய்கண்டதேவர் குரு பூசை
  • நாட்காட்டி வெளியீட்டு விழா
  • மீள் குடியேறிய விவசாயிகளை பதிவு செய்யக் கோரிகை
  • உடுவில் பகுதியில் பெண்களுக்கு எதிரான 36 வன்முறைச் சமபவங்கள்
  • கால்நடைகளைக் கொண்டு செல்ல புதிய நடைமுறை அறிமுகம்
  • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டங்கள் தீவுப் பகுதியில் இல்லை
  • சமுர்த்தி மகா சங்கம் வழங்கும் ஏழை மாணவர்களுக்கான புலமைப் பரிசில்
  • முரண்பாடாக நடப்பதினாலோ அல்லது ஆக்ரோஷமாகப் பேசுவதினாலோ எதையும் எவரிடமிருந்தும் பெறமுடியாது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்
  • தென்மராட்சியில் சட்ட விரோதமாக வின்சாரம் பெற்ற 4 பேருக்கு அபராதம்
  • தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைவது பற்றி நன்கு ஆலோசித்தே செயற்பட வேண்டும் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா. உ. அ.விநாயகமூர்த்தி
  • முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதம் வரை மீள்குடியேற்றப்பட்டோர் விபரம்
  • துறைமுகப் பாலம் புனரமைப்பு
  • சிறப்புச் சொற்பொழிவு
  • பரதத்தைப் பேணிக் காக்கும் பொறுப்பு இளையோரின் கைகளில் உள்ளது : பரதக் கலைஞர் ஆர்த்தி நிஷாந்தன் - நேர்காணல் : சிந்துஜா திருநாவுக்கரசு
  • சினிமா செய்தி
  • சிறுவர் மலர்
  • அமெரிக்கன் இலங்கை மிசனுடைய தாய்ச்சங்கத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு (1810 - 2010)
  • மனிதர்களைப் போல் புத்தகங்களும் சாதனைகளைப் புரிகின்றன நல்ல புத்தகங்களை நேசிக்க வேண்டும் என்கிறார் ஹலன்
  • பட்டிப்பளை கல்வி வலயத்தின் நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம்
  • மாணவர்களை கௌரவிக்கும் விழா
  • மகளிர் விவகார அமைச்சினால் பல அபிவிருத்தித்திட்டங்கள் ஆரம்பம்
  • அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் தேசிய மர நடுகை வேலைத் திட்டம்
  • கல்லடி வெட்டுவான் பகுதியில் குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் வித்தியாலய அதிபர் மன்சூர் தெரிவிப்பு
  • பாராட்டு விழா
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம்
  • ஆலயக்கிரியை முறைகள்
  • பெண்களை கலங்க வைக்கும் சூலகக் கட்டிகள் : ஓவரியன் சிஸ்ற்
  • இசைந்து போவது எப்படி?
  • உங்கள் நோய்களுக்கு உங்கள் வீட்டிலேயே சித்தர் மருந்துகள்
  • திட்டமிடப்படாத வீதியமைப்பினால் நெருக்கடிக்குள்ளாகும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்து விளக்குகிறார் யாழ். வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்
  • சுபயோகம்
  • அத்தியாயம் - 01 : சட்டமும் சமூகமும் - வழக்கறிஞர் : பொன் பூலோகசிங்கம்
  • அறிந்திருக்க வேண்டியவை
  • யாழ் ஓசையின் வார ஜோதிட பலன்
  • பாக்கிஸ்தானிடம் நாங்கள் மென்மையாக நடந்து கொள்வதாக கூறமுடியாது மும்பை தாக்குதல் குற்றவாளியை தண்டிக்க வேண்டும் : ஒபாமா வலியுறுத்தல்
  • இந்தியா வரும் ஒபாமாவின் பாதுகாப்பு கருதி மரத்திலிருந்த தேங்காய்கள் அகற்றம்
  • சிறுவனை கடத்தியவர்களை காட்டிக்கொடுத்த கைக்குட்டை
  • ஆயிரங்கால் மண்டபம அருகே பெருமான் திருவடி கண்டுபிடிப்பு
  • இலங்கை அகதிகளிடம் பண மோசடி : 3 பேர் கைது
  • அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் புனித றோக் வித்தியாலய மாணவன் சாதனை
  • மனிதனானவன் காமத் குரோத எண்ணங்களை விடுத்து நல்மனதுடன் நற்காரியங்களில் ஈடுபட வேண்டும் - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ச. க. சுதர்சன குரு

அவுஸ்திரேயாவை வீழ்த்தியது இலங்கை

  • கிண்ணத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சன்
  • அதிரடியில் வென்றது பாகிஸ்தான்
  • பயிற்சியளிக்க ஆர்வமாக உள்ளேன்
  • கோல்ப் தரவரிசையில்
  • கிம் கிலிஸ்டஸ் சம்பியன்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2010.11.05&oldid=254912" இருந்து மீள்விக்கப்பட்டது