மல்லிகை 1985.01 (185)
நூலகம் இல் இருந்து
மல்லிகை 1985.01 (185) | |
---|---|
நூலக எண் | 2848 |
வெளியீடு | 1985.01 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- மல்லிகை 1985.01 (185) (12.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 1985.01 (185) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அரசியல் தீர்வுதான் பிரச்சினைகளைத் தீர்க்கச் சரியான வழிமுறையாகும்
- ஒரு சமூகத்துக்கு எழுத்தாளனின் பங்களிப்பு - கலைச்செல்வி
- கவிதை: அந்தப் பழைய பக்கங்கள்.. - மேத்தாதாசன்
- நேர்த்திக் கடன் - கமால்
- கடிதம்
- பிரபலங்களின் குறுக்கு வழிப் பிரவேசங்கள் - டொமினிக் ஜீவா
- அதிர்வுகள் - கண.மகேஸ்வரன்
- நேரு பற்றி சோவியத் இந்தியத் திரைப்படம்
- மாஸ்கோ பள்ளிக்கூடத்திற்கு இந்திரா காந்தியின் பெயர்
- கடவுள் ஒருவனல்ல - கே.ஆர்.டேவிட்
- ஆசிய ஜோதி நேருஜி - ஜெயகாந்தன்
- கவிதைகள்
- கைக்கு வராத மேகங்கள் - முல்லையூரன்
- சூரியனும் சந்திரனும் - ஸாமுவில் மர்ஷாக்
- எஸ்.அகஸ்தியர் எழுதிய "கோபுரங்கள் சரிகின்றன" - சபா
- விடிய நேரமிருக்கு - எம்.எம்.நெளஷத்
- நடத்தை வாதமும் கலை இலக்கியங்களும் - சபா.ஜெயராசா
- ரஷ்யாவில் தமிழியலின் 200 ஆண்டுகால வளர்ச்சி - சூ.யோ.பற்றிமாகரன்
- நமது காலத்தின் தனிச் சிறப்பு மிக்க பிரதிநிதியாக விளங்கியவர் - சிங்கிஸ் ஐத்மதோவ்
- சிறுகதை ரசனை விமர்சனம்: 'ஆண்ட பரம்பரை - க.பேரன்
- தென்புலோலியூர் திரு.மு.க. - அந்தனி ஜீவா
- கடிதங்கள்
- கவிதை: புறாக் கால்கள் - சோளைக்கிளி
- உறங்கவைக்கும் உறவுகள் - சந்திரா தியாகராஜா
- கவிதை: மன வயல் - வீ.தருமகுலசிங்கம்
- முதலிப் பழம் - செங்கை ஆழியான்
- கவிதை: மெல்லியலார் - லக்ஸ்மன்
- பிடித்த ஓர் ஆங்கிலப் படம்: எமேன் ஃப்ஓர் ஓல் சீஸன்ஸ் - கே.எஸ்.சிவகுமாரன்