மல்லிகை 1971.06 (37)
நூலகம் இல் இருந்து
மல்லிகை 1971.06 (37) | |
---|---|
நூலக எண் | 82670 |
வெளியீடு | 1971.06 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 1971.06 (37) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மணிக் கரங்கள்
- யாழ். குடாநாட்டில்...? – மு. கனகராசன்
- முதல் முதலில் சந்தித்தேன் – ஆர். பேரம்பலம் சி. ஏ. எஸ்.
- வாழ்த்துக்கள்
- கவிதை: காய்க்கும் மரம் – காரை. செ. சுந்தரம்பிள்ளை
- முதல் பரிசு சிறுகதை: தீட்டு – எஸ். ஜோன்ராஜன்
- கட்டுரை: தாகூரின் சிறுகதைகளைத் தழுவிய படம்
- சிறுகதை: மண்ணும் மழையும் – வே. தனபாலசிங்கம்
- கட்டுரை: ஒரு பாலத்தைப் பற்றிய மகா காவியம் – ரவீந்திரன்
- கொழும்புக் கடிதம்: தமிழ்ப் புலவர் சிவங்கருணாலய பாண்டியனாருக்குப் பாராட்டு விழா – க. பேரன்
- மலையக இலக்கியக் கடிதம் – பி. மகாலிங்கம்
- சிறுகதை: மானங் கெட்ட பிழைப்பு – சி. சண்முகவடிவேல்
- கட்டுரை: டால்ஸ்டாயின் போரும் அமைதியும் – ஏ. பி. என்.
- ஜீவமொழி பத்து
- அமரர் கலைக்குரிசில் கந்தவனம் (ஐயா) அவர்கள் – க. பேரம்பலம்
- கட்டுரை: பாம்புகள் உண்மையிலேயே வஞ்சகமானவையா? – அர்கடி நெத்யால்கோவ்
- இருதய விடுதியின் விருந்தாளி! – டொமினிக் ஜீவா