நீங்களும் எழுதலாம் 2007.03-04
நூலகம் இல் இருந்து
நீங்களும் எழுதலாம் 2007.03-04 | |
---|---|
நூலக எண் | 8189 |
வெளியீடு | பங்குனி/சித்திரை 2007 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | தனபாலசிங்கம், எஸ். ஆர். |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- நீங்களும் எழுதலாம் 2007.03-04 (1.1) (947 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நீங்களும் எழுதலாம் 2007.03-04 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நீங்களும் எழுதலாம்.... - ஆசிரியர்
- கவிதைகள்
- தேவை - எஸ். சத்யதேவன்
- வன்மம - நந்தினி சேவியர்
- நள்ளிரவு - பா. கபிலன்
- கோபுரங்கள் - அ. ஐயந்தன்
- கணவனுக்கு ஒரு மடல் - அருளானந்தி விஜயராஜ்
- கழுத்துப்பட்டையும் சிவப்புப் பேனாவும் - சம்பூர் எம். வதனரூபன்
- வாழ்கை - எஸ். கமலகாந்தன்
- யுத்தமே... - கோ. தர்சினி
- தாய்க்கு நீ தாயாக வேண்டும் - க. கிருஷ்ணவேணி
- நரகம் - வீரா வீரக்குமார்
- காசிப்புலர்வு - தம்பி தில்லைமுகிலன்
- வழி - எஸ். ஜீ. கணேசவேல்
- உயிர் பிண்ம் - வி. குணபாலா
- அவன் செயல் - தாமரைத்தீவான்
- எனக்குள் நீ - எம். எச். அஹமட் ரூமி
- மண்டைக் கனமுடைய மனிதனுக்கு - கவித்தாநிஜாம்
- கற்பதின் மேன்மை - நமசிவாயம் நவதர்ஷன்
- மந்தி - திருகோணமலைக் கவிராயர்
- மெச்சுகிறேன் - சுபத்திரன்
- எங்களுக்கான... - வையலான்
- குலவு கூவல் - கம்பன் நம்பி
- யார் அநாதை - அக்கினிவண்ணன்
- வெண்ணிலா - அக்கினிவண்ணன்
- அன்றொரு நாள் - க. யோகானந்தன்
- அவனை வாழவிடு - தமிழ் வாசன்
- சொல்வாய் - மு. செல்லையா
- மக்கள் பார்வை - கோவை அன்சார்
- அன்னையர் தினமா இன்று? - கோ. செந்தூரன்
- பெரியபிள்ளையானால் - எம். என். முகமட் ஷப்ராத்
- துன்பம் - வே. சசிகலா
- பாடுங்கள் - மகாகவி
- ஓ.. வண்டிக்காரா - நீலாவணன்
- பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் - க. கைலாசபதி