சரிநிகர் 1996.11.07 (109)
நூலகம் இல் இருந்து
சரிநிகர் 1996.11.07 (109) | |
---|---|
நூலக எண் | 5542 |
வெளியீடு | நவ 07 - 20 1996 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1996.11.07 (109) (18.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1996.11.07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கவிதைகள்
- அடுத்ததாய்... - ஆங்கிலத்தில்: Ravi Bukharaev, தமிழில்: எம்.கே.எம்.ஷகீப்
- இது கவிதையல்ல! - யாழ்-அஸீம்
- அல்லல் - காத்தான்குடி றபாய்டீன்
- புகலிட இலக்கியம் - வீரமகாளிதாசன்
- உன் நினைவு..... மழைநீர் கண்ணீர் - நஜீபா
- இனியொரு தடவை வேண்டாம்! - திவ்வியா
- தவிசாளருக்கு எதிராக போர்க்கொடி! - நேசன்
- கூட்டணியின் 10வது பொய்! - சஞ்ஜித்
- திருமலை: சிறையுடைப்பும் கொலையும்! - விவேகி
- வீரகேசரி பத்திரிகைச் சுதந்திரமும் மு.காங்கிரசும்! - நேசன்
- தொண்டர் ஆசிரியர் உண்ணாவிரதம்: அமைதிக் குலைப்பு என்கிறது அரசு! - ரட்ணா
- யாழ்ப்பாணம்: காணாமல் போகும் பெண்கள்! - சத்யா, தமிழில்: சி.செ.ராஜா
- அம்பாறை: இப்படித் தான் இருக்கிறது!
- நோபல் பரிசும் ஜோசே ராமோசும்! - என்.எஸ்.குமரன்
- "வேண்டாப்படாத சுதந்திரத்தின் இருப்பிடம்" - லூஷன் ராஜகருணாநயக்க, தமிழில்: என்.கே.எம்.ஷகீப்
- புலித்தடை புலிகளைப் பலப்படுத்தும்! மஸீஹீ த்தின் இனாமுல்லாஹ் (தவிசாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி) - நேர்காணல்: N.A.M குலாம், M.B.M றிஸ்வான்
- பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட... - செள.
- வன்முறையுள் சிக்குண்டு தவிக்க்கும் வன்னி மக்கள்! மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) அறிக்கையிலிருந்து - தமிழில்: நில்ஷா
- குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே..17: குழந்தைகளுக்கு செலவுக்கு பணம் கொடுப்பதெப்படி? - தமிழில்: அருண்
- சென்றவாரத் தொடர்ச்சி: துயர் செறிந்த நடையழகும் அனுபவப் பகிர்தலும் கொண்டது நட்சத்திரன் செவ்விந்தியனின் வசந்தன் -91 - சு.வில்வரெத்தினம்
- மூன்று செம்மலர்கள் - கீரனார் (மகரகமை)
- பாம்புச் செட்டைகள் - கி.சிவஞானம்
- சுய அடையாளத்தை இழந்த 'தாய்' மை! - ஜனனி
- போரின் முகங்கள்: - கந்தையா ஸ்ரீகணேஸன்
- அரும்பு - ஸ்ராலின் (பாரிஸ்)
- கவிதைப் போக்கு தனி மனிதர்களாலன்றி சமுதாயச் சூழலாலேயே தீர்மானிக்கப்படுக்கிறது! -மு.பொ.வின் விமர்சனம் குறித்த சில குறிப்புகள்! - சி.சிவசேகரம்
- வாசகர் சொல்லடி
- மன்னார் உப்பளம்: அரச அதிபரின் குறிப்புகள்! - எம்.குரூஸ் (மன்னார்)
- விடுதலை இயக்கத்தின் அகக் காரணியே வெற்றியைத் தீர்மானிக்க்கிறது! - சி.சிவசேகரம் (லண்டன்)
- மட்டு வைத்தியசாலை: பொறுப்பற்ற வைத்தியம்! - வேல்மாணிக்கம் யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)
- நற்பிட்டி முனைக்கு சம்பந்தமில்லை! - முகம்மது நிகாத் (நற்பிட்டிமுனை)
- வட அயர்லாந்தும் பிரச்சினைத் தீர்வும்!
- யாழ்ப்பாணம்: ஆசிரியர் எங்கே? ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம்!
- தமிழினவாத முயற்சியா? - என்.எஸ்