சரிநிகர் 1996.09.12 (105)
நூலகம் இல் இருந்து
சரிநிகர் 1996.09.12 (105) | |
---|---|
நூலக எண் | 5538 |
வெளியீடு | செப்டம்பர் 12 - 25 1996 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1996.09.12 (105) (18.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1996.09.12 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கட்டாய இராணுவ சேவை இராணுவ அதிகாரிகள் பேச்சு!
- வீரமும் தீரமும்!
- தேவையானால் பத்திரிகைத் தடை!
- தொண்டர் படை கைவிடப்பட்டது!
- தீர்வுத் திட்டம்: கருத்துக் கணிப்பு!
- யாழ்ப்பாணச் செய்திகள் - கரவையூரான்
- இலங்கை: மனித உரிமையில் முன்னேற்றமில்லை! -சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் - தமிழில்: சி.செ.ராஜா
- வவுனியா:பிணங்களின் காடோ!? - இராசன்
- திருமலை நகரசபையும் ஓட்டோச் சாரதிகளும்! - கே.சாறு
- அரச அதிபரும் உட்ந்தை! - விவேகி
- முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்கம் -சில சிந்தனைகள் - ஆர்.எம்.இம்தியாஸ்
- சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: டெலோவின் ஒடுக்குதலுக்கு சார்பான இனவாதக்குரல்! - அபுநிதால்
- கண்ணீரால் காத்தோம் கருகத்திருவுளமோ - வ.ஐ.ச. ஜெயபாலன்
- அஷ்ரப் மீதான படுகொலை முயற்சி: ஒரு பூனை கதை!
- மொரட்டுவயில் அல்ல கல்கமுவவில்!
- 'எமது புத்திமதியைக் கேட்டால்தானே!'
- வராததேனோ!?
- காணாமல் போகும் கோவைகள்
- தமிழ்த் தேசியவாதம் -ஓர் ஆய்வு -3 - டி.சிவராம்
- புலித்தடை தீர்வல்ல - ஜெகான் பெரேரா
- மன்னார் உப்பளமும் மலிந்து போன ஊழல்களும்! - மார்க்கண்டு
- உள்நாட்டு போரும் அதன் அரசியற் கோட்பாடுகளும் - அஜித் ரூபசிங்க
- குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே..13: 'வாயை மூடு நான் சொல்வதைக் கேள்...' - தமிழில்: அருண்
- கவிதைகள்
- நீரும் நிலமும் - சேரன்
- நம்பிக்கையற்ற நம்பிக்கை - தரங்கிணி
- சம்பள உயர்வு என்கிற பம்மாத்து! - விசுவலிங்கம்
- அப்பாவி - ஆங்கிலத்தில்: மஞ்சித் கெளர்திவானா, தமிழில்: கோ.பிச்சை
- பெண்கள் சமூகம் மற்றும் இந்தியா சினிமா - அபர்ணா சென்
- 90களில் ஈழத்துக் கவிதைகளில் மாற்றம் ஏற்பட்டதா? - மு.பொ
- தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் -மோதல்களும் தீர்வுகளும் சில குறிப்புகாள் - சி.சிவசேகரம்
- சனநாயகமும் மனித உரிமைகளும் - யுவி தங்கராஜா
- வாசகர் சொல்லடி
- இனவாதம்: அறிவின்மையால் வரும் மனநோய்! - ரி.ராஜன்(கல்கிஸ்ஸை)
- பூதம் வெட்டிய கிணறு! - இரா.எழில்வேந்தன்(ஆரையம்பதி)
- சிறுபான்மையினர் பலிக்கடாக்கள்! - எம்.கே.எம்.கபீர்
- கமநல சிற்றூழியர்களின் கதி! - கே.ரவிக்குமார்(மட்டுநகர்)
- முடங்கிப் போன கடிதம்! - ஜே.எம்.(ஓமந்தை)
- மிண்டனாவோ: யுத்தத்திற்கு முடிவு!
- பொங்கல் பானைக்கும் உதை! - டி.எஸ்