சரிநிகர் 1996.02.08 (90)
நூலகம் இல் இருந்து
சரிநிகர் 1996.02.08 (90) | |
---|---|
நூலக எண் | 5524 |
வெளியீடு | பெப் 08 - 21 1996 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1996.02.08 (90) (18.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1996.02.08 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தலைநகருக்கு வந்த யுத்தம்!
- தொகுப்பு: சி. விவேக்
- மணலாறு: குடியேற்றவாசிகள் வெளியேற்றம்!
- தனியார் மயப்படுத்தலுக்கு எதிர்ப்பு
- வடக்கிலிருந்து வரும் வாகனங்களை இராணுவம் பொறுப்பேற்கும்!
- கழகத்துள் கலகம்!
- புலிகளின் வாகனக் கடத்தல்!
- வர்த்தகர்களும் பாண் வழக்கும்! - பாலன்
- குர் ஆனை எரித்த காடையர்கள்! - ஏ.எஸ்.எம். மஸாஹிம்
- இராணுவம் விஸ்தரிப்பு - ரத்னா
- இருண்ட சிறைக் கூடம்! - அம்ரிதா
- மூதூர்: வெளியிணை மோட்டார் அபகரிப்பு! - விவேகி
- இப்படி ஒரு வகுப்பு நடத்தினால் என்ன? - விவேகி
- தவிசாளர் கொழும்பில்: சிற்றூழியர் பட்டினி! - நெளபல் (ஓட்டமாவடி)
- சுய விமர்சனம் - முசுறு
- வேதாளம் எப்போது முருங்கையில் தான்! - ஷகீப்
- அடையாள அட்டைக்குள் ஆயிரம் கண்டுபிடிப்பு - விவேக்
- ஊர்காவல் படையும் நகர் காவல் படையும் யாருக்கு காவல்
- முஸ்லிம் காங்கிரஸ்: எங்கே போய்க் கொண்டிருக்கிறது? - அபூநிதால்
- மத்திய வங்கி குண்டு வெடிப்பு: புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்குமா? - நாசமறுப்பான்
- கடவுச் சீட்டு பெற்றவர்களின் கதி! - பீனிக்ஸ்
- வெற்றுப் பேச்சு
- ஓர வஞ்சனை
- 'தீர்வுப் பொதியில் குறை காண்பது நியாயம் இல்லை' -ஜி.எல்.பீரிஸ் - தொகுப்பு: மூவர்
- மத்திய வங்கி தாக்குதல்: உணர்த்தும் உண்மைகள் - சஞ்சித்
- தீர்வுப்பொதிறி - தொகுப்பு: என்.சரவணன்
- ஈழக்கோரிக்கை வரலாற்று ஈதியானது! - கலாநிதி சுனில் விஜயசிறிவர்த்தனா
- 'பாதி' சுமக்கிற... - எம்.கே.எம்.எஸ்
- முஸ்லிம்களுக்கான அடிமைச்சாசனமோ? - ஆர்.எம்.இம்தியாஸ்
- ஓவியமும் தேசிய தனித்துவத்தின் வெளிப்பாடும் - கொன்சன்ஸ்ரைன்
- கவிதை: கிளராஉள் - யுஷமி
- மரணத்தின் பிறப்பு - ச. ஜீவாகரன்
- பெண்கள் தொடர்பான 3 சிங்களத திரைப்படங்கள் - பாரதி
- மட்டக்களப்பு: கூத்துக்களின் அரங்கியற் பரிணாமங்கள் ஆய்வும் நிகழ்வும் - சில குறிப்புகள் - சு. ஜெயச்சந்திரன் (கிழக்குப் பல்கலைக்கழகம்)
- தெரு நாடகங்களின் நிகழ்கால உருவம்? - மூலம்: மனுபந்து வித்தியாபதி, நன்றி: ராவய, தமிழில்: ரத்னா
- இலங்கை பாரளுமன்ற அரசியலில் பெண்கள் -19 - என். சரவணன்
- சரிநிகரின் நிலைப்பாடு சரியானதே! - எம்.எச்.எம்.ஜவ்பர்6 (டிக்கோயா)
- மாற்றுக் கருத்துக்களுக்கு களம் சரிநிகரே! - சிவசேகரம் (லண்டன்)
- அவர்களுக்கும், இவர்களுக்கும்
- திருமலை தமிழ் நகரசபை உறுப்பினர்களின் சிங்களக் கடிதம்! - கிரிஸ்டினா
- மட்டு: புளோட் மோகனும், ஈ.பி.ஆர்.எல்.எவ். ராசிக்கும் களத்தில்? - குருசேத்திரன் (மட்டக்களப்பிலிருந்து)