சரிநிகர் 1994.02.10 (40)
நூலகம் இல் இருந்து
சரிநிகர் 1994.02.10 (40) | |
---|---|
நூலக எண் | 5485 |
வெளியீடு | பெப் 10-23 1994 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1994.02.10 (40) (20.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1994.02.10 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியே விஜேதுங்க! - கலாநிதி நீலன் திருச்செல்வம்
- இராணுவத்தினரின் புதிய கட்டளைகள்: மட்டக்களப்பிலிருந்து ஒரு றிப்போர்ட் - வர்மன்
- சரிநிகரின் நாட்குறிப்பு
- வடக்கை பாதுகாக்க இந்த அரசால் முடியாது! - முன்னாள் பிரிகேடியர் ரஞ்சன் டி சில்வா -நன்றி: 'அந்த'
- எதிலிருந்து தொடங்குவது? -2: எனக்கும் தமிழ்தான் மூச்சு - டேவிட் நந்தகுமார்
- நாலு வார்த்தை எழுத விடு - சூர்யா
- மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினரின் ஆதரவுடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்: வலைவாடியில் 145 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன! வாகரையில் குடியேற்ற முயற்சி! - சத்தியேந்திரா
- திருமலை தில்லைநகரில் அதிகாரிகளின் அடிவருடித்தனம் - க. கோணேஸ்வரன் (திருகோணமலை)
- நான் ஒரு பெண் - ஜக்குலின் அன் கரின், தமிழில்: செல்லம்மா
- கவிதைகள்
- ஒரு விடியற்காலைச் சேவல் - ஏ.ஜீ.எம். ஸதக்கா
- சிறகு முளைத்த கவிதை - முகமட் அபார்
- எங்களுடைய - ஈழகணேஷ்
- சிவரமணியின் கவிதையொன்று....
- சாதி அமைப்பும் யாழ்ப்பாணத் தமிழர்களும் ஒரு சமூகவியல் பரிசீலனை - வ.ஐ.ச.ஜெயபாலன்
- எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்?: சிறுவர் மீதான பாலியல் வன்முறை பற்றிய அலசல் - என்.எஸ். குமரன்
- பாஸ்க் மக்களின் பிரிவினைப் போராட்டமும் ஸ்பெயினின் அணுகுமுறை தரும் பாடமும்!! - சிசைரோ
- கிழக்குப் பல்கலைக்கழகம்: ஏன் முஸ்லீம்களின் கல்வி கற்க முடியாது? - கல்முனை முபாறக்
- பின்னடைவின் பின்னணி - ந. விஷ்ணுகுமார்
- வெயிலில் நனைந்திட; அரங்கின் இன்னொரு வடிவம் - அ. ரவி
- தாகமாயிருக்கிறேன் - மட்டுநகர் முத்தழகு
- பயத்திலிருந்து விடுபடுவோம்!
- மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர் விவகாரம் தவறு தமதல்ல என்கிறார் ஆணையாளர் - செ. புண்ணியமூர்த்தி
- வட்டியில்லா வங்கி என்பது என்ன? - ஜல்டீன் (புத்தளம்)
- கிழக்கிலிருந்து தேர்தல் செய்திகள்
- மணிவாசகம் - சீ. சாத்தனார்