அனுதினமும் தேவனுடன் 2015.01-04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அனுதினமும் தேவனுடன் 2015.01-04
62559.JPG
நூலக எண் 62559
வெளியீடு 2015.01-04
சுழற்சி ஆண்டிதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 128

வாசிக்க

உள்ளடக்கம்

  • நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு !
  • தைரியத்தோடு ஓடுவோம் !
  • ஒரு மனப் படுவோம்
  • கிறிஸ்துவின் மாதிரியில்
  • ஒரு மனமும் ஆசிர்வாதமும்
  • மெய்யான ஆசீர்வாதம்
  • இயேசுவின் ஜெபம் !
  • பிதாவின் அன்பை நினைந்து !
  • நம்பிக்கை தரும் நம்பிக்கை
  • மாறிப் போகாத சந்தோஷம்
  • கிறிஸ்துவே ஒரே பதில்
  • பரிசுத்த ஆவியின் பலம்
  • சரணடைந்து விடு !
  • உம் சித்தம் போல !
  • உணர்வுகளை மறைக்காதே !
  • கடந்து வந்த வருஷங்களை …
  • தேவனை மையமாக
  • கடலிலும் வழி உண்டு !
  • திரும்பு !
  • நம்பிக்கையோடு அமர்ந்திருப்பாயா !
  • தப்புவியாமற் போனாலும் …
  • இயேசுவிடம் கையளித்து விடு !
  • உண்மைத்துவத்தோடு …!
  • புது வாழ்வு
  • மெய்யான ஒளி
  • என்னுள் இருக்கும் ஒளி !
  • தேவனுடைய வெளிச்சத்துக்கு உள் வா !
  • தேடினால் போதுமா ?
  • தேவ பெலத்தை கொண்டு …
  • உன்னத பணி
  • தேவனோடு தனித்து இரு
  • தேவனுக்கென்றே செய்யுங்கள்
  • நன்றியுள்ளவனாய் இருங்கள் !
  • முழுச் சரீரமும் காக்கப்பட …
  • துரத்தி நிறுத்துங்கள் !
  • தீர்மானித்துச் செயற்படுங்கள் !
  • கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை
  • முழுமையும் அவருடையதே …
  • சிட்சை அன்பின் அடையாளம்
  • உங்கள் கண்கள்
  • கீழ்படிவே முக்கியமானது
  • இதயத்தில் வைத்து வைத்து …
  • முதன்மையானது தேவனுக்கே !
  • … மிஞ்சி எண்ணாதிருக்க
  • விக்கிரகத்தை உண்டு பண்ணாதீர்கள் !
  • அந்த ஒரு குறை ?
  • குற்றத்தை உணர்த்துதல்
  • திருப்தியான வாழ்வு
  • நான் சாக வேண்டும் !
  • சிலுவை அவமானத்தின் அடையாளம்
  • சிலுவை சாவின் அடையாளம்
  • கிறிஸ்துவுடனே கூட …
  • ஒரு விலை
  • என் சிலுவை
  • உறவுகளா ?
  • உனக்கு உரியவைகளா ?
  • எனக்குரியதா ? கிறிஸ்துவுக்கு உரியதா ?
  • ஈசாக்கு சுமந்த கட்டை
  • இயேசு சுமந்த சிலுவை
  • உடைக்கப்பட ஆயத்தமா ?
  • முறிந்து போன அன்பின் உறவு
  • உறவு உடைந்தது ஏன் ?
  • உடைந்து போன சகோதர உறவு
  • சீர் செய்யப்பட வேண்டிய உடைவு
  • உடைவிலும் கர்த்தர் போதும் !
  • நானே முதலில் உடைக்கப்பட …
  • ஆண்டவரை நினைந்து …
  • உடைக்கப்பட்ட கற்பனை
  • உடைந்த உள்ளத்துடன் …
  • உடைக்கப்பட்ட உடன் படிக்கை
  • மண்பாண்டங்கள் உடையட்டும் !
  • உடைபடாத உள்ளம்
  • நொறுங்குண்ட பாத்திரம்
  • மேவிப்போசேத்
  • உடைந்து போனாலும் காத்திரு !
  • உடைந்ததை சீர் செய்ய …
  • உடைந்து போனாலும் நம்பிக்கை உண்டு !
  • உடைந்து போன நறுமணம்
  • பணி தீர்க்கப் பட வேண்டியதன் அவசியம் !
  • வெள்ளைக் கல் பரணி உடையட்டும் !
  • நறுமணம் வீசட்டும் !
  • உடைவிலும் நம்பிக்கை
  • உலக பாதுகாப்புக்கள் உடையட்டும் !
  • கூரைகள் உடையட்டும் !
  • தானியங்கள் இடிக்கப்படட்டும்
  • அப்பங்கள் உடைக்கப்படடும்
  • உடைவுகள் உடையட்டும் !
  • உடையாதவை உடைபடும் !
  • உடைத்து எறியப்பட்ட கள்ள வியாபாரம்
  • உடைக்கப்பட்ட உள்ளம்
  • உடைத்திடும் தனிமையை உடைத்திடு !
  • உடைக்கப்பட்ட அப்பம்
  • திரைச் சீலை கிழிந்தது
  • சூரிய அஸ்தமனத்திர்கும் அப்பால் …
  • சாவின் கூர் ஒன்று ஒடிந்தது
  • எமக்காக வேண்டிக் கொள்கிறார்
  • வழி நடத்தும் ஆவியானவர்
  • கிறிஸ்துவை நோக்கிய பயணம்
  • துக்கப்படாதிருங்கள் !
  • ஆவியின் கனி
  • ஆவியில் ஆராதனை
  • ஆவியில் நிதானம்
  • பொறுமையாய் இருங்கள் !
  • தேவ பார்வையா ? மனித பார்வையா ?
  • ஒரு குறையுண்டு
  • எச்சரிப்பை அசட்டை பண்ணாதே !
  • அவர் பேசட்டும் !
  • மனந்திரும்புதலின் துக்கம்
  • கடினமான உபதேசம்
  • தேவனுடைய ஆலயம்
  • பாவத்தை உணர்ந்திடு !
  • அன்பினால் கூடும் !
  • நாம் வெறும் சாட்சிகள் மட்டுமே !
  • இருதயத்தை காண்கின்ற தேவன்!
  • ஜாக்கிரதையாய் இரு !
  • தேவனை அறிந்திருக்கிறேனா !
  • கிறிஸ்துவுக்காய் மனம் வீசு
  • நம்பிக்கை குன்றி போகின்றதா ?
  • ஆசை மோசம் பண்ணும்
  • முறு முறுப்புக்கள்