பகுப்பு:அனுதினமும் தேவனுடன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சத்திய வசன வெளியீடாக காலாண்டு இதழாக வெளிவரும் கிறிஸ்தவ மதம் சார்ந்த பரப்புரை இதழாக அனுதினமும் தேவனுடன் இதழ் வெளிவருகிறது. கொழும்பில் இருந்து 2000 ஆம் ஆண்டின் நடு பகுதியில் இருந்து வெளி வருகிறது. திரு ஜேம்ஸ் கனக நாயகம் நிர்வாக இயக்குநராக இருந்து இந்த இதழை வெளியீடு செய்கின்றார். கிறிஸ்தவ மதம் சார்ந்த கருத்துக்களையும், பைபிள் இல் உள்ள விடயங்களையும் மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு இந்த இதழ் வெளியாகிறது.