மல்லிகை 2009.08 (363)
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:10, 25 செப்டம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2009.08 (363) | |
---|---|
நூலக எண் | 10747 |
வெளியீடு | ஆகஸ்ட் 2009 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 2009.08 (35.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மல்லிகைப் பந்தலில் சமீபத்தில் மலர்ந்த நான்கு வகைப் பூக்கள் - ஆசிரியர்
- முள்ளு கம்பி வேலி அடைப்புக்குள் மனிதம் முடமாகி விடக் கூடாது!
- அட்டைப் படம்: புத்தள மாவட்டத் தமிழ் பேசும் மக்களின் பண்பாட்டுக் குரல் வீர சொக்கன் - கே. ஸ்ரீகந்தராசா
- 'சரஸ்வதி' காலமும், நானும்! - ஈ. ஆர். திருச்செல்வம்
- ஏன் ...? - பாலா. சங்குப்பிள்ளை
- கங்காரு நாட்டுக் காகிதம் - 3: அஸ்ஸலாமு அலைக்கும் - முருகபூபதி
- கண்ணில் தெரியுது ஒரு வானம் - ஆனந்தி
- கிடைக்க வேண்டும் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
- ஈழத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் பற்றிப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் - லெனின் மதிவானம்
- பாலனின் ஆச்சி - நம்பி நழுவி
- விலகும் திரைகள் - கொற்றை ரி. கிருஷ்ணானந்தன்
- அனாரின் கவிதை முகம் பெண்ணுணர்வு சார் கவிதைகளின் வீச்சம் - எல். வஸீம் அக்ரம்
- வாழும் நினைவுகள் - 21: தினகரன் - சிவகுருநாதன் - திக்குவல்லை கமால்
- வாழும் நினைவுகள் - 22: முஸ்லிம் எழுத்தாளர் சம்மேளனம்
- குறிப்பு: திக்குவல்லை கமாலின் வாழும் நினைவுகள் 17 தொடர்பாகச் சிறிய விளக்கம் - ஈழத்து நூன்
- கவிதைகள்
- அறிவற்ற சாதனை - கவிஞர் ஏ. இக்பால்
- பெயரிடக் கூச்சமான ஒன்று - நபீல்
- நரகத்தில் வெந்து கிடக்கும் கைவிரல்கள் - நபீல்
- ஒரு துயரியின் பாடல் - எல். வஸீம் அக்ரம்
- வாழ்வும் மரணமும்! - புலவர் மா. பார்வதிநாதசிவம்
- மின்வெளிதனிலே ... - ராஜமார்த்தாண்டன்
- சூர்பாவை அதி உயர்ந்த நட்சத்திரமாக்கும் 'அயன்' - பிரகலாத ஆனந்த்
- நமது ஆழ்ந்த அனுதாபங்கள் - ஆசிரியர்
- இஸ்லாமிய மொழியாக இன்னும் தமிழ் மாறாதிருப்பதேன்? - எஸ். ஐ. நாகூர் கனி
- முருகபூபதியின் கடிதம்
- தூண்டில் - டொமினிக் ஜீவா