பொருளியல் நோக்கு 2009.06-07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 2009.06-07
8534.JPG
நூலக எண் 8534
வெளியீடு 2009
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் எஸ். எல். திலகசிறி
மொழி தமிழ்
பக்கங்கள் 73

வாசிக்க


உள்ளடக்கம்

  • நீர் பற்றிய விபரங்கள்
  • ஒரே பார்வையில் நீர் பற்றிய விபரங்கள்
  • இலங்கைச் சூழமைவில் நீரின் முக்கியத்துவம்: ஒரு சமூகவியற் கண்ணோட்டம் - பேராசிரியர் எச்.எம்.டி.ஆர்.ஹேரத்
  • இலங்கையில் நீர் தொடர்பில் ஒரு பரந்துபட்ட கொள்கை மீதான கண்ணோட்டங்கள் - V.K.நாணயக்கார
  • நீரின் தர ஆய்வுக்கான பல்துறை சார்ந்த அணுகுமுறை - வித்யாஜோதி பேராசிரியர் C.B.திசாநாயக்க
  • பாரம்பரிய கிராமிய அடிப்படையிலான நீரியல் கலாசாரம் - பேராசிரியர் நிமல் எப்.பெரேரா
  • மேற்பரப்பு, நீர், அதன் தகுநிலை மற்றும் முகாமைத்துவம் - பேராசிரியர் சுவர்ணா பியசிறி
  • இலங்கையில் நிலத்தடி நீர் வளங்களும், பொருளாதார அபிவிருத்தியில் அதன் முக்கியத்துவமும் - K.A.W.கொடித்துவக்கு
  • இலங்கையின் இயற்கை நீரூற்றுக்கள்: ஓர் மதிப்பீடு - பேராசிரியர் M.De.S.லியனகே
  • இலங்கையில் மழை நீர் சேகரித்தல் - கலாநிதி தனுஜா ஆரியானந்த, பேராசிரியர் S.S.விக்கிரமசூரிய
  • இலங்கையில் நிலத்தடி நீரிலுள்ள புளோரைட் செறிவு மாற்றமும் அதன் தாக்கமும் - கலாநிதி எச்.ஏ.தர்மகுணவர்த்தன
  • கழிவுநீரை விவசாயத்தில் பயன்படுத்தலும் அதனை முகாமை செய்தலும் - அலெக்ஸான்ட்ரா ஈ.வி.இவன்ஸ் & பிரியன்தா ஜயக்கொடி
  • நீர் மாசடைதலைக் கவனத்திற் கொள்ளல் - கலாநிதி சரத் அமரசிறி
  • இலங்கையில் நீரைப் பாதுகாத்தல் மற்றும் நீரின் பண்பு சம்பந்தமான சில கருத்துக்கள் - பேராசிரியர் எச்.தசரத குணவர்த்தன
  • வறிய நகர மக்களுக்கான நீருக்கு விலை குறித்தல் - கரின் பெர்னான்டோ & சே.ஐ.எச்.சஞ்ஜீவனி
  • பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைகள் முறைமையும் இலங்கைப் பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கங்களும் - சுவெந்திராணி ஜயரத்ன
"https://noolaham.org/wiki/index.php?title=பொருளியல்_நோக்கு_2009.06-07&oldid=83374" இருந்து மீள்விக்கப்பட்டது