மல்லிகை 2010.03 (370)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:23, 26 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2010.03 (370) | |
---|---|
நூலக எண் | 8347 |
வெளியீடு | மார்ச் 2010 |
சுழற்சி | மாதாந்தம் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 370 (5.63 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சிலர் மண்ணை நேசிப்பதாகச் சொல்லிக் கொள்கின்றனர். நான் மக்களையும் நேசிக்கக் கற்றுக் தேர்ந்தவன் - அன்ரனி ஜீவா
- மெய்யாகவே மன நிறைவைத் தருகின்றது
- அட்டைப் படம்: பன்முகத் திறன் கொண்ட நம்நாட்டு இளம் கலைஞர் - ஏ. எஸ். எம். நவாஸ்
- உதிர்ந்த வேஷங்கள் - உ. நிசஸ்
- குறுங்கதை: கைக் குட்டை - எம். எம். மன்சூர்
- கவிதைகள்
- ஊடகங்களுக்கான மாநாடு - வை. சாரங்கள்
- எம்து நட்புப் பற்றி - நாச்சியாதீவு பர்வின்
- மழலை மொழி - நாச்சியாதீவு பர்வின்
- 2011இல் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - ஒரு நட்புக் குறிப்பு - எம். எம். மன்ஸீர்
- பாத பூசை - ஆனந்தி
- சுயசரிதை - 06: இரண்டு அவதாரங்கள் - செங்கை ஆழியான்
- முடிவில்லா முடிவுகள் - ச. முருகானந்தன்
- வழும் நினைவுகள் - 33: விடுதலையும் நூலக சேவைகள் சபையும் - திக்குவல்லை கமால்
- வாகரையிலிருந்து ஒரு கடிதம்
- ஆழ்ந்த துயரமடைகின்றோம் - ஆசிரியர்
- 'மலரா' வின் 'புதிய இலைகளால் ஆதல்' தமிழ்நேசன் அடிகளாரின் 'நெருடல்கள்' - இரு நூற்களைப் பற்றிய பார்வை - மேமன்கவி
- மார்ச் 08 - சர்வதேச மகளிர் தினம்: பெண்ணழகு எனும் மாயாவாதம் - யுகாயினி
- அழகிய வனம் - தமிழ்ச் சிறுகைகளின் சிங்கள மொழி பெயர்ப்பு நூல் - தி. க.
- பேய்க் கூத்தும் ஆமணக்கம் தடியும் - 03: 'மேய்ப்பன் அவனே ...!' - பரன்
- தூண்டில் - டோமினிக் ஜீவா