தினக்கதிர் 2000.11.13
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:05, 18 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
தினக்கதிர் 2000.11.13 | |
---|---|
நூலக எண் | 6470 |
வெளியீடு | கார்த்திகை - 13 2000 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 1.213 (8.59 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- விடுதலைப் புலிகளுடன் பேசியே தீர்வு காண வேண்டியது அவசியம்: தமிழ் கட்சிகளுடன் பேசுவதில் பயனில்லை ரணில் யோசனைக்கு தமிழ் கட்சித் தலைவர்கள் மறுப்பு
- ஒட்டு சுட்டானில் 60,000 கண்ணிவெடி அகற்றும் பணி
- துண்டுப் பிரசுரங்கள் ஏற்படுத்தும் குழப்பம்
- கொபி அனானுக்கு 15,000 பேர் பிந்துனுவெவ பற்றி மகஜர்
- படையினர் கைது செய்த 15 தொழிலாளர் விடுதலை
- வீட்டில் குண்டு வெடித்து இளைஞர் பலி
- மாணவர்கள் மீது கும்பல் தாக்குதல்
- இன்று மட்டுநகர் வரும் அவுஸ்திரேலிய தூதுவர்
- தமிழ் கைதிகளின் பாதுகாப்பு
- உணர்வலைகளுக்குத் தலைமை தாங்கள் எவரும் முன்வரவில்லை - ருத்ரா
- படைக் குறைப்பை எதிர்க்கும் அம்பாறை மாவட்ட மக்கள்
- பென்ரோச் பற்றரிகள் தொகையாக வாங்கினாராம்
- உலவ வலம்
- இம்முறை ராஜ்குமாரை நிட்சயம் மீட்டு வருவேன்
- துண்டிக்கப்பட்ட கை இணைந்து மருத்துவ உலகில் சாதனை
- அமைதி காக்கும் படி அதிபர் கிளின்டன் வேண்டுகோள்
- கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
- ரயிலில் தீ விபத்து 170 பயணிகள் கருகிச் சாவு
- பிறந்த திகதி தரும் யோகம்
- மட்டக்களப்பு பொலனறுவை குடி நீர்த்தட்டுப்பாடு நீங்க உலக வங்கி நிதி உதவி வழங்கும்
- கொழும்பு பலாலி விமானச்சேவை வெள்ளி முதல் ஆரம்பம் ஒருவழிக் கட்டணம் 3500/= இருவழிக் கட்டணம் 6000/=
- அமைய ஊழியர்களின் இடைநிறுத்தம் இல்லையாம்
- நகரசபைத் தலைவரின் கைத்துப்பாக்கியும் இல்லை
- கருத்தரங்கு
- நிரந்தர கௌரவமான சமாதானமே வழி
- தந்தை வழியில் மைந்தனும் அமைச்சர்
- இடைக்கால நிர்வாக சபைக்கு தமிழ்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு
- இரண்டு கண்ணிலும் இரத்தம்
- இளஞ்சிட்டுக்கள்
- விளையாட்டுச் செய்திகள்
- வாசகர் நெஞ்சம்
- இங்கிலாந்து மண்ணில் வெற்றில் வாகை சூடிய பாகிஸ்தான் அணி
- கம்பளை சாகிறா வித்தியாலயம் வெற்றி
- மாட்டின் குரோ மாட்டினார்
- வன்னி செல்ல தூதரகம் உதவியை நாடும் காணாமல் போன படையினரின் பெற்றோர்
- எம்பிக்களின் பென்சனை நீக்க ஜே.வி.பி. உறுதி
- தடுப்புக்காவலில் 2 1/2 வருடம் இருந்த இளைஞர் விடுதலை
- பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் ஒருவர் காயம்
- அரசு - புலிகள் பேச்சுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
- படைக்குத் தேவை 10,000 நேரில் வந்தது 2000