தினக்கதிர் 2000.11.13

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.11.13
6470.JPG
நூலக எண் 6470
வெளியீடு கார்த்திகை - 13 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • விடுதலைப் புலிகளுடன் பேசியே தீர்வு காண வேண்டியது அவசியம்: தமிழ் கட்சிகளுடன் பேசுவதில் பயனில்லை ரணில் யோசனைக்கு தமிழ் கட்சித் தலைவர்கள் மறுப்பு
  • ஒட்டு சுட்டானில் 60,000 கண்ணிவெடி அகற்றும் பணி
  • துண்டுப் பிரசுரங்கள் ஏற்படுத்தும் குழப்பம்
  • கொபி அனானுக்கு 15,000 பேர் பிந்துனுவெவ பற்றி மகஜர்
  • படையினர் கைது செய்த 15 தொழிலாளர் விடுதலை
  • வீட்டில் குண்டு வெடித்து இளைஞர் பலி
  • மாணவர்கள் மீது கும்பல் தாக்குதல்
  • இன்று மட்டுநகர் வரும் அவுஸ்திரேலிய தூதுவர்
  • தமிழ் கைதிகளின் பாதுகாப்பு
  • உணர்வலைகளுக்குத் தலைமை தாங்கள் எவரும் முன்வரவில்லை - ருத்ரா
  • படைக் குறைப்பை எதிர்க்கும் அம்பாறை மாவட்ட மக்கள்
  • பென்ரோச் பற்றரிகள் தொகையாக வாங்கினாராம்
  • உலவ வலம்
    • இம்முறை ராஜ்குமாரை நிட்சயம் மீட்டு வருவேன்
    • துண்டிக்கப்பட்ட கை இணைந்து மருத்துவ உலகில் சாதனை
    • அமைதி காக்கும் படி அதிபர் கிளின்டன் வேண்டுகோள்
    • கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
    • ரயிலில் தீ விபத்து 170 பயணிகள் கருகிச் சாவு
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • மட்டக்களப்பு பொலனறுவை குடி நீர்த்தட்டுப்பாடு நீங்க உலக வங்கி நிதி உதவி வழங்கும்
  • கொழும்பு பலாலி விமானச்சேவை வெள்ளி முதல் ஆரம்பம் ஒருவழிக் கட்டணம் 3500/= இருவழிக் கட்டணம் 6000/=
  • அமைய ஊழியர்களின் இடைநிறுத்தம் இல்லையாம்
  • நகரசபைத் தலைவரின் கைத்துப்பாக்கியும் இல்லை
  • கருத்தரங்கு
    • நிரந்தர கௌரவமான சமாதானமே வழி
    • தந்தை வழியில் மைந்தனும் அமைச்சர்
    • இடைக்கால நிர்வாக சபைக்கு தமிழ்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு
  • இரண்டு கண்ணிலும் இரத்தம்
  • இளஞ்சிட்டுக்கள்
  • விளையாட்டுச் செய்திகள்
  • வாசகர் நெஞ்சம்
  • இங்கிலாந்து மண்ணில் வெற்றில் வாகை சூடிய பாகிஸ்தான் அணி
  • கம்பளை சாகிறா வித்தியாலயம் வெற்றி
  • மாட்டின் குரோ மாட்டினார்
  • வன்னி செல்ல தூதரகம் உதவியை நாடும் காணாமல் போன படையினரின் பெற்றோர்
  • எம்பிக்களின் பென்சனை நீக்க ஜே.வி.பி. உறுதி
  • தடுப்புக்காவலில் 2 1/2 வருடம் இருந்த இளைஞர் விடுதலை
  • பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் ஒருவர் காயம்
  • அரசு - புலிகள் பேச்சுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
  • படைக்குத் தேவை 10,000 நேரில் வந்தது 2000
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.11.13&oldid=243337" இருந்து மீள்விக்கப்பட்டது